Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Thursday Special: இந்த ஒரு வியாழக்கிழமையில் இவ்வளவு சிறப்புகளா…! ஜூலை 21, 2022 சிறப்பு!

Manoj Krishnamoorthi July 19, 2022 & 18:35 [IST]
Thursday Special: இந்த ஒரு வியாழக்கிழமையில் இவ்வளவு சிறப்புகளா…! ஜூலை 21, 2022 சிறப்பு!Representative Image.

பொதுவாக நாம் வியாழகிழமை என்றால் சாய்பாபா வணங்குவது தான் சிறப்பு என்று நினைத்து கொண்டு இருக்கிறோம், ஒவ்வொரு தினத்திலும் நாம் அறியாத பல விஷயங்கள் பல திருத்தலங்களில் நடக்கின்றன. அதுமட்டுமின்றி ஒவ்வொரு நாளும் ஒரு இறைவனை வணங்குவது உகந்ததாகும். இன்று சுபகிருது வருடம் ஆடி மாதம் 5 ஆம் நாள் வியாழன்கிழமை (21.07.22) தினத்தில் நடக்கும் முக்கியமான ஆன்மீக விஷயங்களைக் காண்போம்.

தினசரி விஷயங்கள் (21.07.2022)

விஷேசம்

இன்று தேய்பிறை அஷ்டமி ஆகும்.

வழிபாடு

இன்று கால பைரவர் வழிபாடு செய்வது குடும்பத்தின் மீது உள்ள கண் திருஷ்டியை போக்கும்.

சிறப்பு

இன்றைய நாள் வீட்டுக்கு கால் நடை வாங்க உகந்த நாளாகும்.

புதிய ஆடைகளை அணிய மற்றும் புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்க ஏற்ற நாளாகும்.

கல்வி சார்ந்த செயல்கள் செய்யலாம், புதிய கல்வி நிலையத்தில் இன்று படிக்க முயற்சி செய்யலாம்.

விவசாய பணிக்காக தானிய வகை வாங்க சிறந்த நாள்.

நட்சத்திரம்

இன்று இரவு 7:41 வரை அஸ்வினி நட்சத்திரம் ஆகும், அதன்பிறகு நாளை இரவு 8:59 வரை பரணி நட்சத்திரமாகும்.

சந்திராஷ்டமம்

இன்று பூரம் மற்றும் உத்திரம் நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

 இதுபோன்ற  ஜோதிட செய்திகளை  உடனுக்குடன்  தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்