Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tomorrow Horoscope Tamil: இன்று ஆரோக்கிய பிரச்சனையை சந்திக்கப் போகும் அந்த ராசிக்காரர் நீங்களா....! மே 27, 2022 தினசரி ராசிபலன்!

Manoj Krishnamoorthi May 26, 2022 & 14:00 [IST]
Tomorrow Horoscope Tamil: இன்று ஆரோக்கிய பிரச்சனையை சந்திக்கப் போகும் அந்த ராசிக்காரர் நீங்களா....! மே 27, 2022 தினசரி ராசிபலன்!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 09:30-  10:30 மணி வரை

மாலை: 04:30-  05:30 மணி வரை

மேஷம் (Aries 2022 Horoscope)

உங்கள் சுய முயற்சி இன்று தொழிலில் நல்ல வளர்ச்சி அளிக்கும், ஆனால் யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். குடும்ப வாழ்க்கையில் சிறிய மன வருத்தம் இருக்கும். நிதி நிலை இன்று சமமாக இருக்கும், வரவும் செலவும் சரி வர இருக்கும். கல்வி ஸ்தானத்தில் விடா முயற்சி நல்ல முன்னேற்றம் அளிக்கும். உடல்நலத்தில் சிறிய உபாதைகள் இருக்கும். உங்கள் உடற்பயிற்சி பழக்கம் அதைச் சரி செய்யும்.  முயற்சி! 

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 7

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

உங்கள் அன்பான அணுகுமுறை அலுவலகத்தில் நல்ல பலன் அளிக்கும், வேலைச் சுமை சற்று அதிகமாக இருக்கும். குடும்ப உறவில் நட்பு உருவாகும் ஆனால் வாக்குவாதம் மூலம் சிறிய பிரச்சனைகள் வரும்.காதல் வாழ்க்கையில் இணக்கமான நிலை இருக்காது.  ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகள் இருக்கும், மருத்துவரின் ஆலோசனை அதிகமாகத் தேவைப்படும். செல்வ நிலையில் அதிகமான செலவுகள் இருக்கும். உழைப்பு! 

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம் 

அதிர்ஷ்ட எண்: 5

மிதுனம் (Gemini 2022 Horoscope)

வசீகர புன்னகைக்கு சொந்தக்காரரான உங்களுக்கு இன்று எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும், மேலும் உங்கள் மனம் அமைதியாக இருப்பதால் புதிய முயற்சிகளைத் தொழிலில் எடுத்து வெற்றி காண்பீர்கள். அலுவலகத்தில் சக பணியாளரிடம் நல்ல மதிப்பு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி நிலை இருக்கும், கணவன் மனைவி உறவில் நல்ல புரிதல் இருக்கும். காதல் வாழ்க்கையில் நல்லிணக்கம் இருக்கும். கூட்டு தொழில் மூலம் பண வரவு இருக்கும். ஆரோக்கியத்தில் குறை இருக்காது, உடல்நலத்தை மேம்படுத்த உடற்பயிற்சி அவசியமாகும். சுகம்!  

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

கடகம் (Cancer 2022 Horoscope)

உங்கள் பணிவான நடத்தை இன்று தொழிலில் நல்ல பலன் அளிக்கும், குடும்பத்தில் இன்று நல்ல உறவு இருக்கும், பெரியவர்களின் மனதை மகிழ்ச்சி அடைய செய்வீர்கள். திருமணப் பந்தம் சிறப்பாக இருக்கும், வாழ்க்கைத் துணையுடன் வெளியே செல்வீர்கள். இன்று  குடும்ப நபருடன் சந்தோஷமாக பொழுதைக் கழிப்பீர்கள். பொருளாதாரம் நன்றாக இருக்கும். குடும்ப செலவு வழக்கைத்தை விட அதிகமாக இருக்கும்.  மாணவர்களின் கல்வி நிலை அமோகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை என்றாலும் மருத்துவ செலவு இருக்கும். இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 5

சிம்மம் (Leo 2022 Horoscope)

உங்கள் வியாபாரத்தில் இதுவரை இருந்த மந்தமான நிலை மாறி, சில மாற்றங்கள் நடக்கும். அலுவலகத்தில் இதுவரை இருந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு  இன்று செய்யும் வேலை புதியதாகத் தோன்றும். பொறுமை இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். திருமண வாழ்வில் சிறிய விரிசல் இருக்கும். நிதி வளர்ச்சி ஓரளவு நன்றாக உள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது, மாணவர்களின் கல்வி நிலையில் வளர்ச்சி இருக்கும், எதிர்பாராத முன்னேற்றம் அடைவர். ஆரோக்கியம்!   

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

கன்னி (Virgo 2022 Horoscope)

தடைகள் பல இருப்பதால் இன்று தைரியத்தைக் கைவிடாமல் போராட வேண்டும், உங்கள் ராசிக்கு இன்று சவாலான நாளாக இருக்கும். அலுவலகத்தில் பொறுமையாக இருப்பது சக பணியாளரின் உறவைப் பாதிக்காது, வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்காது. நிதி நிலை இன்று மந்தமாக இருக்கும். வீட்டில் நிம்மதி நிலைத்திருக்கும். உடலில் சில வலிகள் இருக்கும் , ஓய்வு தேவைப்படும். நிதானம்!  

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு 

அதிர்ஷ்ட எண்: 8

மேலும் படிக்க: அடுத்த 6 ராசியான துலாம் முதல் மீன ராசியின் தினசரி ராசிபலனை அறிய இங்கு க்ளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்