Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tomorrow Horoscope Tamil:ஜம்முனு வேறலெவலில் வாழும் அதிர்ஷ்ட ராசிக்காரருக்கு நீங்களா! ஆனால்  துலாம் ராசிக்கு இப்படியொரு நிலையா? மே 30, 2022 ராசிபலன்..!

Manoj Krishnamoorthi May 29, 2022 & 14:45 [IST]
Tomorrow Horoscope Tamil:ஜம்முனு வேறலெவலில் வாழும் அதிர்ஷ்ட ராசிக்காரருக்கு நீங்களா! ஆனால்  துலாம் ராசிக்கு இப்படியொரு நிலையா? மே 30, 2022 ராசிபலன்..!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 06:30-  07:30 வரை

மாலை: 04:30-  05:30 வரை

Tomorrow Horoscope Tamil

மேஷம் (Aries 2022 Horoscope)

பொறுமையாக இருந்தாலும் இருக்கும் தரணி ஆளும் யோகம் கொண்ட மேஷ ராசிக்காரரே, இன்று உங்கள் காதல் விவகாரத்தில் பிரச்சனை வரும் அதனால் திடீர் திருமணம் கைகூடும் சூழ்நிலை வரும். குடும்பத்தில் சில மனக்கசப்புகள் வரலாம். அலுவலகத்தில் போட்டி உருவாகும். செல்வ நிலையில் பாதிப்பில்லை, எதிர்பார்த்த நேரத்தில் பண உதவிக் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். கல்வி நிலை அமோகமாக உள்ளது. வரவு!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

நிதானமாக இருந்து காரியத்தைச் சாதிக்கும் சாதுரியம் கொண்ட உங்களுக்கு இன்று இரத்த சொந்தத்தின் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும், மேலும் உங்கள் பொறுமை தொழிலில் நற்பலன்கள் பலவற்றை உருவாக்கும். நிதி நிலை அமோகமாக இருக்கும். குடும்பத்தில் நல்ல உறவு இருக்கும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட முடியும்.உடல்நலம் நன்றாக இருக்கும்.சிறிய தொல்லைகள் ஏற்பட்டு மறைந்து போகும். புரிதல்!      

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 1

மிதுனம் (Gemini 2022 Horoscope)

சந்தோஷமான வாழ்வு வேறு எங்கும் இல்லை நம் எண்ணமே என்பதை நன்கு அறிந்தவர் நீங்கள் தான். செலவுகள் இருந்தாலும், இன்று பணம் கொஞ்சம் கையில் இருப்பதாக உணர்வீர்கள், செல்வ நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். குடும்ப வாழ்க்கை அவ்வளவாக சரியில்லை என்றாலும் மனம் நிம்மதியாக தான் இருக்கும். கல்வியில் பாராட்டு கிடைக்கும். அலுவலகத்தில் சிறிய பதட்டம் இருக்கும், அதை எளியதாக சரி செய்துவிடுவீர்கள். ஆரோக்கியம் சரியில்லை, நோயைப் பற்றி எண்ணாமல் இருப்பது உடல்நலத்தைச் சீராக்கும். சோர்வு!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

கடகம் (Cancer 2022 Horoscope)

மனதில் பிரகாசமான எண்ணங்களைக் கொண்ட கடக ராசிக்காரரே இன்று முழுவதும்  மகிழ்ச்சியாக இருப்பீர்கள், தெய்வ வழிபாட்டில் நம்பிக்கை வரும்.  இன்று செலவுகள் சுமாராக இருக்கும், செல்வ நிலையில் சேமிப்பு உருவாகும். உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட கடக  ராசிக்காரருக்கு ஆரோக்கியம் உயரும். உங்கள் காதல் வாழ்க்கை சிறப்பாக உள்ளது.  திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் இருக்கும். உங்கள் தொழிலில் நீங்கள் செய்யும் மாற்றங்கள் சிறந்த பலனை அளிக்கும். சிறப்பான நாள்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9

சிம்மம் (Leo 2022 Horoscope)

திக்கற்ற நேரத்தில் உதவியவருக்கு என்றும் விசுவாசமாக இருக்கும் உங்களுக்கு இன்று கிரக நிலை நன்மையைத் தரும். உடல் நலம் சீராக இருக்கும். வருமானம் நன்றாக இருக்கும்.  இன்று செலவு செய்யும்போது யோசிப்பது உங்கள் நிதி நிலைமைக்கு  நல்லதாகும். அலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்கும், உங்களின் ஈடுபாட்டால்  பாராட்டு பெறுவீர்கள்.  திருமணம் கைகூடும். காதல் கைகூடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. மாற்றம்!

அதிர்ஷ்ட நிறம்:  ஆரேஞ்ச் நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

கன்னி (Virgo 2022 Horoscope)

சுகவாசியாக வாழும் எண்ணம் கொண்ட உங்களுக்கு இன்று ஒரு நிம்மதியான நாளாகும் உங்கள் லட்சியத்தின் மேல் உங்களுக்குப் பயம் ஏற்பட்டு கடினமாக உழைக்கத் தூண்டும். வீட்டில் சிறிய சச்சரவு வரும் அதனால் குடும்பத்தின்  ஒற்றுமை அடிப்படும், அதனால் நட்பான முறையில் நடக்க முயலவும். உங்கள் காதல் புதிய திருப்பங்களை உருவாக்கும். அலுவலகத்தில் உங்கள் உழைப்பின் வேகம் அதிகமாகும். உடல்நலத்தில் கவனமாக இருக்க வேண்டும். நிதானம்!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 2

துலாம் (Libra 2022 Horoscope)

பேச்சால் சிக்கல் தோன்றும். கல்வியில் ஆர்வம் வரும்,

மேலும் துலாம் ராசியின் மே 30 2022 ராசிபலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 6

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

சாமத்தியமாகக் காரியங்களைச் சாதிக்கும் திறன் படைத்த நீங்கள் இன்று வழக்கத்தை விட  வேகமாக வேலையைச் செய்து முடிப்பீர்கள்

மேலும் விருச்சிக ராசியின் மே 30 2022 ராசிபலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

தனுசு (Sagittarius 2022 Horoscope)

இன்று செய்யும் வேலையில் வெற்றி காண முடியும்.

தனுசு ராசியின் மே 30 2022 திங்கட்கிழமையின் ராசிபலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

மகரம் (Capricorn 2022 Horoscope)

அன்பான குணத்தைக் கொண்ட மகர ராசிக்காரரே இன்று  மகிழ்ச்சியின் முக்கியத்துவத்தை அறிவீர்கள்,

மேலும் மகர ராசியின் மே 30 2022 ராசிபலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம் 

அதிர்ஷ்ட எண்: 9

கும்பம் (Aquarius 2022 Horoscope)

கலை ஞானம் அதிகம் கொண்ட உங்களுக்கு இன்றைய தினம் நிதி நிலைமையில் லாப ஸ்தானமாக இருக்கிறது….

மேலும் கும்ப ராசியின் மே 30 2022 திங்கட்கிழமையின் ராசிபலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 1

மீனம்(Pisces 2022 Horoscope)

இன்பமான வாழ்க்கை எதிர்பார்த்த உங்களுக்கு இன்று உத்தியோகத்தில் இன்பமான மன நிலை இருக்கும்,

மீன ராசியின் மே 30 2022 திங்கட்கிழமையின் ராசிபலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்