Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tomorrow Natchathiram Palan: இந்த நட்சத்திரத்துக்கு இன்னிக்கு அமைதியா இருந்த எந்த பிரச்சனையும் வராது… ஜூலை 3, 2022 நட்சத்திர பலன்!

Manoj Krishnamoorthi July 02, 2022 & 14:00 [IST]
Tomorrow Natchathiram Palan: இந்த நட்சத்திரத்துக்கு இன்னிக்கு அமைதியா இருந்த எந்த பிரச்சனையும் வராது… ஜூலை 3, 2022 நட்சத்திர பலன்!Representative Image.

ஜோதிட சாஸ்திரம் கூறுவது என்னவென்றால் ஒரு மனிதனின் வாழ்வு அவன் ராசி மற்றும் நட்சத்திரத்தின் குணாதிசயங்களுடன் அவன் கர்ம வினைப்பயனை சார்ந்து இருக்கும், ஒருவனின் நட்சத்திரத்தையும் ராசியையும் எப்படி முடிவு செய்வது….. மனிதன் பிறந்த மணித்துளியைக் கனித்து 27 நட்சத்திரங்க்ளில் ஒன்று அவனின் ஜென்ம நட்சத்திரமாக இருக்கும், இந்த வாசகத்தில் 12 ராசி 27 நட்சத்திரத்தின் ஜூலை 3, 2022 ஞாயிற்றுகிழமையின் தினசரி நட்சத்திர பலன் பற்றி காண்போம்.

ஜென்ம நட்சத்திர பலன் 2022 (Tomorrow Natchathiram Palan)

இன்று  மிதுனம் லக்னம்  இருப்பு 02 நாழிகை 18 வினாடி. இன்று அதிகாலை 05:26 வரை ஆயில்யம் பின்பு  காலை 6:54 வரை மகம் நட்சத்திரமாகும்.

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

 திறமையை வெளிபடுத்தி அங்கீகாரம் பெறுவீர்கள்.

பரணி

 வாழ்வு மேம்படும்.

கிருத்திகை

 நம்பிக்கையுடன் நடப்பீர்கள்.

ரிஷபம்

கிருத்திகை

 விவாதங்களை தவிர்ப்பீர்கள்.

ரோகிணி

 ஆர்வத்துடன் உழைப்பீர்கள்.

மிருகசீரிஷம்

 மாற்றங்கள் பல நிகழும்.

மிதுனம்

மிருகசீரிஷம்

 முன்னேற்ற பாதை முடிவு செய்வீர்கள்.

திருவாதிரை

 பிரச்சனைகள் குறையும்.

புனர்பூசம்

 மந்தமான நாளாக தோன்றும், எதிர்பார்த்த வேகத்தை  வெளிப்படுத்த முடியாது.

கடகம்

புனர்பூசம்

 மேன்மையான கருத்துகள் பல உதிக்கும்.

பூசம்

 குடும்பத்தில் பல குழப்பங்கள் குறையும்.

ஆயில்யம்

 ஆர்வத்துடன் செயல்படுவீர்கள்.

சிம்மம்

மகம்

 சிந்தனைகள் பல உருவாகும், அதை தொழிலில் முயற்சி செய்வீர்கள்.

பூரம்

வெற்றிகரமான நாளாக தோன்றும்.

உத்திரம்

 வருங்காலத்தை பற்றிய புரிதல் இருக்கும்.

கன்னி

உத்திரம்

 மெதுவாக பணியாற்றுவீர்கள்.

அஸ்தம்

 விழிப்புணர்வுடன் நடக்க வேண்டும்.

சித்திரை

 எதிர்பார்த்த மாற்றம் இருக்கும்.

துலாம்

சித்திரை

 மனதில் குடிகொண்ட இன்னல்கள் குறையும்.

சுவாதி

 பிரச்சனைகளுக்கான  தீர்வை அறிவீர்கள்.

விசாகம்

 மாற்றம் பிறக்கும்.

விருச்சிகம்

விசாகம்

மனதில் புரிதல் உருவாகும்.

அனுஷம்

 முன்னேற்றமான நாளாக அமைத்து கொள்ளுவீர்கள்.

கேட்டை

 ஈடுபாடுடன் உழைப்பீர்கள்.

தனுசு

மூலம்

 புதிய பொறுப்புகள் உருவாகும்.

பூராடம்

 மன உறுதி தேவைப்படும்.

உத்திராடம்

 குழப்பதிற்கு பிறகு தெளிவு பிறக்கும்.

மகரம்

உத்திராடம்

 விவாதங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.

திருவோணம்

 கவனமாக நடக்க வேண்டும்.

அவிட்டம்

 நிதானமாக இருந்தால் நஷ்டம் ஏற்படாது.

கும்பம்

அவிட்டம்

 மற்றவரின் ஆதாயத்தை எதிர்பார்ப்பீர்கள்.

சதயம்

 வாய்ப்புகள் கிடைக்கும், சரியாக பயன்படுத்தி கொள்ளுவீர்கள்.

பூரட்டாதி

 முன்னேற்றமான நாளாக தோன்றும்.

மீனம்

பூரட்டாதி

 மேன்மை பிறக்கும்.

உத்திரட்டாதி

 புதிய மாற்றத்தை வியாபாரத்தில் நிகழ்த்துவீர்கள்.

ரேவதி

 குடும்பத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.

சந்திராஷ்டமம்

இன்று உத்திராடம்  நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்