Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: கோபப்படாமல் இருந்தால் நிம்மதியான நாள் இல்லையென்றால்... 7.10.2022 ராசிபலன்..!

Manoj Krishnamoorthi October 06, 2022 & 14:00 [IST]
Nalaya Rasi Palan: கோபப்படாமல் இருந்தால் நிம்மதியான நாள் இல்லையென்றால்... 7.10.2022 ராசிபலன்..!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 20 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (7.10.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 09:15- 01:15 வரை

மாலை: 06:30- 07:30 வரை

ராசிபலன்

துலாம்-  உயர்வு

விருச்சிகம்- லாபம்

தனுசு- செலவு

மகரம்- வெற்றி

கும்பம்- தாமதம்

மீனம்- உழைப்பு

Part 1: மேஷம்- கன்னி ராசிபலன் (7.10.2022, வெள்ளி)

Nalaya Rasi Palan: கோபப்படாமல் இருந்தால் நிம்மதியான நாள் இல்லையென்றால்... 7.10.2022 ராசிபலன்..!Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

உங்களுக்கு இன்று முன்னேற்றமான நாளாகும், பணிகள் சிறப்பாக நடக்கும். உங்கள் வேலைக்கு ஏற்ற உதவி கிடைக்கும். வியாபாரம் சிறப்பாக இருக்கும், நல்ல லாபம் உண்டு. செல்வ நிலை உயரும். 

குடும்ப உறுப்பினர் உடன் வேடிக்கையாக பேசி அனைவரையும் சந்தோஷம் ஆக்குவீர். குடும்பத்தினருடன் இன்பமாக பொழுது செல்லும். நட்பு வட்டாரம் அதிகரிக்கும். ஆரோக்கியம் நன்றாக உள்ளது. உயர்வு!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்  

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: கோபப்படாமல் இருந்தால் நிம்மதியான நாள் இல்லையென்றால்... 7.10.2022 ராசிபலன்..!Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்கள் தொழிலில் ஏற்படும் மாற்றம் நல்ல பலனளிக்கும். தொழிலில் ஏற்படும் சவாலான நிலையை சாதுரியமாக கடந்து திறமையை நிரூபித்துக் காட்டுவீர். போதுமான பண வரவு கையில் இருக்கும். 

வீட்டில் பொறுமையைக் கடைப்பிடித்தால் நிம்மதி உண்டு. காதல் வாழ்வில் முக்கியமான உரையாடல் இருக்கும். சுற்றத்தார் மூலம் ஆதாயம் உண்டு.  உடல்நலத்தில் திடீர் கோளாறு ஏற்படும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்:  கருப்பு

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan: கோபப்படாமல் இருந்தால் நிம்மதியான நாள் இல்லையென்றால்... 7.10.2022 ராசிபலன்..!Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்று மகிழ்ச்சியான நாளாக அமையும், பணியிடத்தில் வேலைகள் சுமுகமாக நடக்கும்.  மாணவர்களுக்கு கல்வியில் ஒரு தெளிவு கிடைக்கும். வியாபாரம் அமோகமாக இருக்கும், கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். 

குடும்பத்தில் இன்பம் ததும்பும், ஆனால் எதிர்பார்த்த மாற்றம் நிகழாது. குடும்ப செலவு உண்டு, சுப செலவு ஏற்படும். நண்பர்களுக்கு உதவி செய்வீர். உடல்நலம் ஓரளவு நன்றாக இருக்கும், ஓய்வு தேவைப்படும். செலவு!

அதிர்ஷ்ட நிறம்:  ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: கோபப்படாமல் இருந்தால் நிம்மதியான நாள் இல்லையென்றால்... 7.10.2022 ராசிபலன்..!Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

விரும்பும் காரியம் இன்று கைகூடும், இலக்கை முயற்சி செய்வதன் மூலம் அடைய முடியும். கல்வியில் சிறப்பான தேர்ச்சி உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த நிலை கிடைக்கும். நிதி நிலை உயரும் ஆனால்  செலவு ஏற்படும். 

வீட்டில் இன்று சிறிய சண்டை குடும்பத்தில் தொடர்பைக் குறைத்துவிடும், வெளிப்படையாக பேச வேண்டும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். உடல்நலத்தில் கவனம் வேண்டும், கோபம் ஆரோக்கியத்தில் பாதிப்பு அளிக்கும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம் 

அதிர்ஷ்ட எண்:  4

Nalaya Rasi Palan: கோபப்படாமல் இருந்தால் நிம்மதியான நாள் இல்லையென்றால்... 7.10.2022 ராசிபலன்..!Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

மனம் எதிர்பார்க்கும் வெற்றி இன்று இருக்காது, மேலும் உங்களுக்கு தொழிலில் மந்தமான நிலை ஏற்படும். அலுவலக பணியில் முக்கிய பொறுப்பு கிடைக்கும், வேலை அழுத்தம் அதிகமாகும்.  வரவும் செலவும் சமமாக இருக்கும். 

வீட்டில் அமைதி இருக்கும், ஆனால் மற்றவர்களின் தலையீடு அமைதியை சீர்குலைக்கும்.  காதல் வாழ்வில் தவறலான புரிதல் பிரச்சனை  அளிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை, மருத்துவ செலவு ஏற்படலாம். தாமதம்!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan: கோபப்படாமல் இருந்தால் நிம்மதியான நாள் இல்லையென்றால்... 7.10.2022 ராசிபலன்..!Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்று அலுவலகத்தில் வேலை பழு அதிகமாகும், ஓய்வு குறையும். தொழிலில் பல தடங்கல் சலிப்பை அளிக்கும், அதிகமாக உழைக்க வேண்டும். பணியில் ஏற்பட்ட தவறுகள் சவாலாக இருக்கும், சீர்செய்ய போராட வேண்டும். நிதி நிலையில் பிரச்சனை இல்லை. 

இல்லற வாழ்வில் அன்பு அதிகரிக்கும், வாழ்க்கை துணையுடன்  நல்லுறவு ஏற்படும். நண்பர்கள் உதவி தேவைப்படும். உணவு பழக்கம் ஆரோக்கியத்தில் பிரச்சனை அளிக்கும்.  உழைப்பு!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்