Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasipalan: இந்த ராசிக்காரருக்கு மட்டும் எப்படி வித்தியாசமான பிரச்சனை... ஜூலை 20, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi July 19, 2022 & 14:00 [IST]
Nalaya Rasipalan: இந்த ராசிக்காரருக்கு மட்டும் எப்படி வித்தியாசமான பிரச்சனை... ஜூலை 20, 2022 ராசிபலன்!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                                            Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 09:15 - 10:15 வரை

மாலை: 04:45- 5:45 வரை

Nalaya Rasipalan

மேஷம் (Aries 2022 Horoscope)

இன்றைய  தினம் இருக்கும் உற்சாகமான மன நிலை நன்மையை விளைவிக்கும், பணியிடத்தில் இன்று வேலைச் சுமை அதிகமாக இருக்கும், வேலைகளை முடிப்பதில் சில அசௌகரியமான நிலை ஏற்படும். நிதி நிலையில் செலவு தான் இருக்கும், குடும்பத் தேவைக்காக அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும்.

குடும்பத்தில் ஒருவருடன் ஒருவராகக் கருத்தை பரிமாற்றி குடும்பத்தை மேம்படுத்துவீர்கள். மாணவர்கள் தங்கள் தேவையை சாதுரியமாக செயல்படுத்தும் வழியைக் கற்று கொள்வர். உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும், உடல் சோர்வு கொள்ளும். விவேகம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

இன்றைய தினம் எதிர்பார்க்காத புதிய மாற்றங்கள் பல  நிகழும் நாளாக இருக்கும், அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகமாக இருந்தாலும் வெற்றி பெற முடியும். வியாபாரத்தில் சாதுரியமாக நடந்தால் நிச்சியம் லாபம் தான், பணத்தை சேமிக்க முடியாது. நிதி நிலையில் செலவு தான் உயர்ந்து இருக்கிறது.

குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும், குடும்ப செலவுகள் அதிகமாக இருக்கும். மாணவர்களின் கல்வி ஸ்தானம் சிறப்பாக இருக்கும், பாராட்டு பெறுவர். உணவு முறையால் உடல்நல பிரச்சனை உருவாகும். விடா முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

மிதுனம் (Gemini 2022 Horoscope)

உங்கள் ராசிக்கு இன்று சிறப்பான நாளாக அமையும், அலுவலகத்தில் சில முக்கிய பொறுப்புகள் கிடைக்கும், மேலதிகாரியின் உதவி அதிகமாகக் கிடைக்கும். புதிய முயற்சிகள் செய்யும் போது நிதானமாக இருப்பதால் தவறுகள் நடக்காது. செல்வ நிலை நன்றாக உள்ளது, செலவு செய்யும்போது கவனம் வேண்டும்.

கணவன் மனைவி உறவில்  தேவையற்ற வாக்குவாதம் சிறிய பிரிதலை உருவாக்கினாலும்,அன்பு அதிகரிக்கும். சிறப்பான உடல்நலம் இருக்கும்.  நிதானம் தேவை!   

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம் 

அதிர்ஷ்ட எண்: 7

கடகம் (Cancer 2022 Horoscope)

இன்றைய தினம் ஆரோக்கியமான நாளாக இருக்கும், தொழில் ஸ்தானத்தில் இயல்பான வளர்ச்சி இருக்கும். கல்வி நிலை நன்றாக உள்ளது, புதிய ஞானம் பெறுவதற்கான சிந்தனை அதிகமாக இருக்கும். செலவுகளை கட்டுபடுத்டி கொள்ள வேண்டும்.

குடும்பத்தினரின் அக்கறையான பார்வை மனதில் நிம்மதியை விதைக்கும். ஆன்மீகம் எண்ணம் தோன்றும். உடல்நலம் நன்றாக இருக்கும்.  பொறுமை! 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை  

அதிர்ஷ்ட எண்: 1

சிம்மம் (Leo 2022 Horoscope) 

இன்றைய தினம் உங்கள் திறமையான தலைமை ஸ்தானம் மங்கி இருக்கும், அமைதியாக இருப்பதால் புதிய பிரச்சனையிலிருந்து தப்பித்துவிடுவீர்கள்.  பணப்புழக்கம் அவ்வளவு நன்றாக இல்லை. 

குடும்பத்தினர் உங்களை மகிழ்ச்சியாக வைக்க முயலுவீர்கள். குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். வாழ்க்கை துணையுடன் பிரச்சனை எதுவும் இருக்காது. மாணவர்களின் கல்வி நிலையில் தடுமாற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். அமைதி! 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

கன்னி (Virgo 2022 Horoscope)

 எதிர்பாராத நேரத்தில் கிடைக்கும் நண்பர்களின் உதவி இன்று மிகவும்  உதவிக்கரமாக அமையும், தொழிலில் உங்கள் திறமையால் நல்ல மதிப்பை உருவாக்கி கொள்வீர். நிதி வளர்ச்சியை மேம்படுத்தும், கையில் சிறப்பான பணப் புழக்கம் இருக்கும். 

ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது, உத்வேகத்துடன் உழைக்க நம்மைத் தூண்டும். குடும்ப வாழ்கையில் இன்று நட்பான பரிமாற்றம் இருக்கும். பெற்றோரின் மனதைப் புரிந்து நடப்பீர்கள். ஆதரவு!  

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 3


Part 2: துலாம்- மீனம் தினசரி ராசிபலன் (20.07.2022)


இதுபோன்ற  ஜோதிட செய்திகளை  உடனுக்குடன்  தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்