Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நினைத்த காரியம் நிறைவேறும்...நல்ல பொருளாதார ஏற்றம் இருக்கும் | Vaikasi Matha Rasi Palan 2023 Simmam in Tamil

Priyanka Hochumin Updated:
நினைத்த காரியம் நிறைவேறும்...நல்ல பொருளாதார ஏற்றம் இருக்கும் | Vaikasi Matha Rasi Palan 2023 Simmam in TamilRepresentative Image.

வைகாசி 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: வைகாசி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு, குரு மற்றும் புதன், ரிஷபத்தில் சூரியன், கடக ராசியில் செவ்வாய் மற்றும் சுக்கிரன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், சுக்கிரன் வைகாசி மாதம் 16 ஆம் தேதி மிதுனத்திலிருந்து கடக ராசிக்கும், மேஷத்தில் இருக்கும் புதன் பகவான் வைகாசி மாதம் 24 ஆம் தேதி ரிஷப ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். இவ்வாறு இரண்டு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் வைகாசி மாதத்தில் சிம்ம ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

வைகாசி மாத ராசிபலன் 2023 சிம்மம்:

சிம்ம ராசியினருக்கு, பாக்கிய ஸ்தானமான 9வது இடத்தில் இருந்த சூரியன் 2,3 நட்சத்திரங்களைக் கடந்து தற்போது தன்னுடைய நட்சத்திரத்தில் அமர்ந்து இருக்கிறார். இதனால் பலர் மருத்துவராகிரத்திற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த நீட் தேர்வில் சிம்ம ராசியினர் அதிக பட்ச மதிப்பெண்களுடன் பாஸ் செய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதனை பெற்றோர்கள் கவலை பட வேண்டாம். அரசாங்க வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு கூடிய விரைவில் வேலை கிடைக்கும்.

தந்தை உடல்நிலையில் இருந்து வந்த கோளாறுகள் குறையும். உங்க ராசிக்கு 12 ஆம் இடத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரன் இருப்பதால் மாலை 6 மணிக்கு மேல் கணவன்-மனைவிக்கு இடையே சண்டை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தொழில் அல்லது வேற ஏதேனும் காரணங்களுக்காக அலைச்சல்கள் இருக்கலாம். புது மனை, வீடு, வாகனம் உள்ளிட்டவைகளில் இன்வெஸ்ட் செய்யலாம். தாயாரின் உடல் நிலையில் அதிக கவனம் தேவை. ஆடம்பர செலவுகள் செய்யும் தொழில் செலவுகள் அதிகாமாக இருக்கும். நீங்கள் நினைத்தது நிச்சயம் நிறைவேறும். சிதம்பர நடராஜர் வழிபாடு உங்களுக்கு மிகப்பெரிய ஏற்றத்தை ஏற்படுத்தும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்