Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,563.59
567.28sensex(0.78%)
நிஃப்டி22,313.45
189.80sensex(0.86%)
USD
81.57
Exclusive

புதிய மாற்றத்துடன் 2024  முதல் இந்தியாவில் Honda Amaze விற்பனை தொடங்குமாம்..!

Manoj Krishnamoorthi Updated:
புதிய மாற்றத்துடன் 2024  முதல் இந்தியாவில் Honda Amaze விற்பனை தொடங்குமாம்..!Representative Image.

Honda Amaze பிரபலமான sedan டைப் கார், இதன் மூன்றாவது ஜெனரேஷன் வெளியீடு பற்றிய அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து வருடமாக Amaze வின் விற்பனை அமோகமாக உள்ளது. இதன் மூன்றாவது ஜெனரேஷனில் தற்போது இருக்கும் Amaze காரில் இருக்கும் ஒரு முக்கிய மாற்றம் இருக்குமாம் அது பற்றிய தகவலை கீழே காண்போம். 

Honda Amaze காரின் லான்ச் 2024 ஆண்டில் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வகை SUV ரக கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யும் முயற்சி உள்ளது, Honda Amaze கார் 4 மீட்டருக்குளே தான் இருக்குமாம். ஆனால் புதிய இண்டீரியர் கொண்ட HP-V-SUV காராக அறிமுகமாக உள்ளது. 

மூன்றாவது ஜெனரேசன் Amaze 1.2 l 4 சிலிண்டர்  பெட்ரோல் இன்ஜின் கொண்டதாக இருக்கும், இதனால் தற்போது உள்ள 1.5 l டீசல் மில் இன்ஜின்  நிறுத்தப்படும். அதுவும், மிக விரைவில் டீசல் இன்ஜின் கார்கல் உற்பத்தி மொத்தமாக நிறுத்தப்படுமாம். 

2024 அறிமுகமாக உள்ள 3 gen Amaze கார் CNG மற்றும் பெட்ரோல் வேரியண்டாக வெளிவரவுள்ளது.  இது 90 hp பவர் மற்றும் 110 Nm டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். மேலும் இது 5 கியர் மேனுவல் டெரன்மிஷன் ஆகவும், ஆட்டோமெட்டிக் வெர்ஷனாக வெளியாகும்.  

புதிய மாற்றத்துடன் 2024  முதல் இந்தியாவில் Honda Amaze விற்பனை தொடங்குமாம்..!Representative Image

Honda Amaze காரின் லான்ச் 2024 ஆண்டில் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வகை SUV ரக கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யும் முயற்சி உள்ளது, Honda Amaze கார் 4 மீட்டருக்குளே தான் இருக்குமாம். ஆனால் புதிய இண்டீரியர் கொண்ட HP-V-SUV காராக அறிமுகமாக உள்ளது. 

மூன்றாவது ஜெனரேசன் Amaze 1.2 l 4 சிலிண்டர்  பெட்ரோல் இன்ஜின் கொண்டதாக இருக்கும், இதனால் தற்போது உள்ள 1.5 l டீசல் மில் இன்ஜின்  நிறுத்தப்படும். அதுவும், மிக விரைவில் டீசல் இன்ஜின் கார்கல் உற்பத்தி மொத்தமாக நிறுத்தப்படுமாம். 

2024 வருடத்தின் இரண்டாம் பாகத்தில் அறிமுகமாக உள்ள 3 gen Amaze கார் CNG மற்றும் பெட்ரோல் வேரியண்டாக வெளிவரவுள்ளது.  இது 90 hp பவர் மற்றும் 110 Nm டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். மேலும் இது 5 கியர் மேனுவல் டெரன்மிஷன் ஆகவும், ஆட்டோமெட்டிக் வெர்ஷனாக வெளியாகும். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்