Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Hyundai Alcazar கார்ல அப்படி என்ன ஸ்பெஷல்..? | Features and Specifications In Tamil

Manoj Krishnamoorthi Updated:
Hyundai Alcazar கார்ல அப்படி என்ன ஸ்பெஷல்..? | Features and  Specifications In TamilRepresentative Image.

பக்காவான இன்ஜின் குவாலிட்டி கொண்ட கார் என்னென்ன என தேடினால் அதில் நிச்சயம் Hyundai கார்கள் இடம் பெற்று இருக்கும். இதன் ஸ்மூத்தான இன்ஜின் பர்ஃபாமன்ஸ் நமக்கு Hyundai பிராண்டு மீது ஒரு ஆணித்தரமான நம்பிக்கையை ஏற்படுத்தும். Hyundai நிறுவனத்தின் பட்ஜெட் கார்களே உயர்தரத்தில் இருக்கும், இந்த நிறுவனத்தின் சொகுசு ரக கார்களின் சிறப்பம்சங்கள் ஏராளம். அந்த வகையில் Hyundai Alcazar காரில் இருக்கும் வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள், விலை, மைலேஜ் போன்றவற்றை பார்ப்போம்.

Hyundai Alcazar கார்ல அப்படி என்ன ஸ்பெஷல்..? | Features and  Specifications In TamilRepresentative Image

Hyundai Alcar

பிரியம் SUV டைப் காரான Hyundai Alcar 7 சீட் கார் ஆகும்.  115- 159 bhp பவரை வெளிப்படுத்து Alcar 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்டது. டீசல் வேரியண்டில் 1.5 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  6 ஸ்பீடு கியர் (ஆட்டோமெட்டிக்/ மேனுவல்) டெரன்மிஷன் கொண்ட Hyundai Alcazar 20.4 km மைலேஜ் அளிக்கும். BS 6 விதிமுறையில் உருவாக்கிய Alcar காருக்கு டிஸ்க் பிரேக் தான் பொருத்தப்பட்டுள்ளது. 1790 mm வீல்பேஸ் உள்ள Alcazar தாராளமான 7 சீட் கொண்ட SUV  பாடி டைப்பில் உருவானது. 

டிசைனில் இருக்கும் கிளாசிக்கான லுக் நமக்கு காரை ஒரு முறை பார்த்தால் வாங்கும் எண்ணத்தை ஏற்படுத்தும். இதன் பவர் ஸ்டேரிங், பவர் சன்னல், ஆண்டி பிரேக்கிங் போன்ற வழக்கமான அப்சன் இந்த காரில் உள்ளது. 250 nm டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்ட Alcazar காருக்கு இருக்கும் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், AC, Alloy wheel நமக்கு சொகுசான பயணத்தை அளிக்கிறது. 

Hyundai Alcazar கார்ல அப்படி என்ன ஸ்பெஷல்..? | Features and  Specifications In TamilRepresentative Image

இண்டிரியர் டிசைனை பொருத்தவரை டிஜிட்டல் டேக்டோமீட்டர், எலக்ட்ரானிக் டிரிப்மீட்டட்ர், டிஜிட்டல் கிளாக், டூயல் டெஸ்போர்டு போன்ற வசதிகள் லேட்டஸ் டெக்னாலஜிக்கு உட்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இதன் எலக்ட்ரிக் அஸ்ட்டபல் சீட் வெகுதூரம் செல்லும்போது ஏதுவான பயணத்தை அளிக்க உதவும். LED ஹைட்லைட், ஃபாக் லாம்ப் இருப்பதால் நமக்கு ஹைவே பயணத்தில் தடையில்லாமல் செல்ல வைக்கும். 

டிசைன் மற்றும் வசதி காட்டிய கவனத்தை விட Hyundai நிறுவனம் பாதுகாப்பில அதிக கவனமாக செயல்பட்டு வடிவமைத்துள்ளது. Alcazar காருக்கு பொருத்தப்பட்ட 6 ஏர் பேக்களும் பாதுகாப்பைக் கூட்டுகிறது. Child Safety Lock, Power Door Lock, Anti Theft Alarm, Central Locking போன்ற ஆப்சன்கள் போனஸாக உள்ளது. காரில் இருக்கும் 360 கேமரா நமக்கு சுலபமான டைரைவிங் செய்ய உதவுகிறது. சொகுசான நீண்ட நேர பயணத்தை அளிப்பதில் துளியும் விட்டுக்கொடுக்காத Alcazar கார் 15.89- 20.25 லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்