Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Keeway SR125 ரெட்ரோ ஸ்டைல் கிங் தான்..! | Features And Specifications in Tamil

Manoj Krishnamoorthi Updated:
Keeway SR125 ரெட்ரோ ஸ்டைல் கிங் தான்..! | Features And Specifications in TamilRepresentative Image.

ரெட்ரோ ஸ்டைல் வண்டிக்கு எப்போதுமே தனி கிரேஸ் உண்டு. அதை ஐடியாவாக வைத்து  உருவாக்கிய பைக்  Keeway SR125. சீனாவை பூர்வீகமாக கொண்ட  Keeway 1999 முதல் மோட்டார் விற்பனையில் உள்ளது. கிளாசிக் ரெட்ரோ மாடலை மையமாக கொண்டு உருவான  Keeway SR125 பைக்கின் பர்ஃபாமன்ஸ், விலை, செயல்பாடு போன்ற தகவலை கீழே காண்போம். 

Keeway SR125 ரெட்ரோ ஸ்டைல் கிங் தான்..! | Features And Specifications in TamilRepresentative Image

Keeway SR125

Benelli நிறுவனத்தின் கீழ் இந்தியாவில் தன் SR பைக்கை உற்பத்தி செய்யும் Keeway மைலேஜ் மற்றும் ரெட்ரோ லுக்மை மையமாக கொண்டு உருவானது ஆகும். 125 cc இன்ஜின்  கொண்டு நல்ல மைலேஜ் அளிக்கும் 9.83 ps பவரை @9000 rpm டார்க்கில் வெளிப்படுத்தும். இதன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் டீசண்டான வேகத்த்கில் செல்லும் பர்ஃபாமன்ஸ் அளிக்கிறது. 

ரெட்ரோ ஸ்டைல் மாடலில் தயாரான Keeway  SR125 பைக்கிற்கு Spoke wheel தான் பொருத்தப்பட்டுள்ளது. என்னதான் ரெட்ரோ  மாடலில் உற்பத்தி செய்தாலும் தற்போதைய BS6 விதிமுறைக்கு உட்பட்டு செயல்படுகிறது. 

மூன்று கலர் வேரியண்டில் வெளியாகி உள்ள Keeway  SR125 பைக் 120 kg எடை கொண்டது. எனவே சிக்கனில் கையாளுவதும் மிகவும் எளியதாகும். இதன் 780 mm சீட் உயரம் அனைத்து  தரப்பினருக்கும் வசதிதாக இருக்கும்.  மைலேஜ் பற்றிய கவலை இந்த பைக்கில் தேவையில்லை என நிறுவனம் கூறியிருப்பதை வெளிக்காட்டும் வகையில் 14.5 லிட்டர் பெட்ரோல் டேங்க் தான் உள்ளது. 

Keeway பைக்கில் குறைந்த விலையில் சேல்ஸாகும் Keeway  SR125 டிஜிட்டல் cluster, LED லைட் போன்ற அத்தியாவசிய வசதிகளை நல்ல தரத்தில் கொடுத்துள்ளது.  பாதுகாப்பில் துளியும் காம்பரமைஸ் ஆகாமல் disc பிரேக், CBS பிரேனிகிங் ஸ்டம் அளித்துள்ளது. 17 இன்ச் டயர் மற்றும் 1890 mm நீளம் கொண்ட Keeway  SR125 பைக்கின் 1.19 லட்சம் ரூபாய் முதல் தொடங்குகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்