Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Tata Safari SUV விலை இவ்வளவா..? கார்ல அப்படி என்னதான் இருக்குது..!

Manoj Krishnamoorthi Updated:
Tata Safari SUV விலை இவ்வளவா..? கார்ல அப்படி என்னதான் இருக்குது..!Representative Image.

இந்தியாவில் நாணயமான கார் பிராண்டு என்ற பெருமையை கொண்ட  நிறுவனம் Tata ஆகும். இவர்களின் எலக்ட்ரிக் படைப்புகள் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது. Tata Safari காரின் SUV வெர்ஷன் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது. இதன் சுவாரஸ்ய தகவல்களை ஒவ்வொன்றாக பார்ப்போம். 

Tata Safari SUV விலை இவ்வளவா..? கார்ல அப்படி என்னதான் இருக்குது..!Representative Image

Tata Safari SUV

SUV டைப் பாடியில் உருவான Tata Safari முன்னாள் மாதிரியை போலவே தான் கொடுக்கப்பட்டுள்ளது. SUV கார்களுக்கு இருக்கும் மார்க்கெட்டை உணர்ந்த Tata மோட்டர்ஸின் அறிமுகமாக Tata Safari வந்துள்ளது.

2.0 l டீசல் இன்ஜின், 18 இன்ச் அலாய் கிரில் கொண்ட Safari SUV விலை 15.45- 23.91 லட்சம் இருக்கும். 2023 ஆட்டோ எக்ஸ்போவில் Safari Xt + Dark வெர்ஷனை அறிமுகம் செய்தனர். 

125 kW பவரை @ 350 Nm டார்க்கில் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. டீசல் இன்ஜின் கொண்டு BS6 விதிமுறைக்கு உட்பட்டு செயல்படுகிறது. 

2023 ஆட்டோ எக்ஸ்போவில் லான்ஸ்செய்த கார்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான வசதிகளை கொண்டுள்ளது. 10.25 இன்ச் சவுண்ட் சிஸ்டம், 360 கேமரா போன்ற ஆப்சன்கள் அத்தியாவசியமாக பார்க்கப்படுகிறது. 

1956 cc 4 சிலிண்ட்ர் கொண்ட Tata Safari SUV  7 சீட் கார் ஆகும். மேலும் 7 சீட் காரான Tata Safari SUV கார் அட்ஜெஸ்ட்டபல் சீட் கொண்டுள்ளது. முன்னும் பின்னும் டிஸ்க் பிரேக் வசதி கொண்டுள்ளது.  கண் கவரும் 9 கலர் வேரியண்டில் Tata Safari SUV விற்பனையாகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்