Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

MG Astor இல்லாத வசதிகள் எதாவது உண்டா.... சூப்பரான SUV கார் தான்!

Manoj Krishnamoorthi Updated:
MG Astor இல்லாத  வசதிகள் எதாவது உண்டா.... சூப்பரான SUV கார் தான்!Representative Image.

பிரிட்டிஷ் ஆட்டோமோட்டிவ் நிறுவனமான MG 1920 முதல் கார் உற்பத்தியில் இருந்து வருகிறது. 2 சீட் ஓப்பன ஸ்போர்ட்ஸ் மாடல் காருக்கு பிரபலமான MG நிறுவனம் சிறிய கார் உற்பத்தியிலும் பேர் போனது ஆகும்.  சிறந்த குவாலிட்டி காரான MG கார்கள் இந்தியாவில் அதிகமான விலையால் பெரியளவு பிரபலமாகவில்லை. இருப்பினும் இதன் தரத்திற்கும் அசத்தலான பர்ஃபாமன்ஸிற்கும் MG காருக்கு எப்போதுமே  தனி ரசிகர்களை கொண்டுள்ளது. இந்த பதிவில் தற்போது விற்பனையில் உள்ள SUV டைப்  MG Astor மாடலின்  சுவாரஸ்ய சிறப்புகளை காண்போம். 

MG Astor இல்லாத  வசதிகள் எதாவது உண்டா.... சூப்பரான SUV கார் தான்!Representative Image

MG Astor

பிரிட்டிஷ் நிறுவனமான MG 2017 முதல் இந்தியாவில் கார்களை விற்பனை செய்து வருகிறது. காம்பேக்ட்டான ஸ்போர்ட்ஸ் கார்களை உற்பத்தியில்  MG நிறுவனம் பிரபலமாகும். 2015 முதல் இந்த நிறுவனம் SUV ரக கார்களை தயாரிக்க ஆரம்பித்தது. 

12.84 லட்சம் மதிப்பு உள்ள MG Astor கார் 1349-1498 cc இன்ஜின் கொண்டது ஆகும்.  SUV டைப் காரான MG Astor பெட்ரோல் வேரியண்டில் செயல்படும் 5 சீட் கார் ஆகும். மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் டெரன்மிஷனில் இருக்கும் MG Astor 164.33 kmph செல்லும் திறன் கொண்டது. 0-100 எடுக்க 9.30s மட்டுமே தேவைப்படும் MG Astor காரின் மைலேஜ் 15 kmpl ஆகும்.

MG Astor இல்லாத  வசதிகள் எதாவது உண்டா.... சூப்பரான SUV கார் தான்!Representative Image

டிசைனிங் பொருத்தவரை இண்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் இரண்டுமே பார்த்த உடன் ஈர்க்கும். 7 கலர் வேரியண்டில் கிடைக்கும் MG Astor காரின் விலை 12.84- 22.35 லட்சம் வரை நகரங்களுக்கு தகுந்தவாறு மாறுபடுகிறது.

1.3 டர்போ பெட்ரோல் இன்ஜின் கொண்ட MG Astor . ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், 6 ஏர்பேக்,  Blind Spot Detection போன்ற வசதிகள் பேசிக்கான தேவையான வசதிகள் ஆகும். 12 வேரியண்டில் மாறுபட்ட இன்ஜின் டெரன்மிஷன் மற்றும் கியர் டெரன்மிஷன் இருக்கும் MG Astor பெட்ரோல் வேரியண்ட் SUV வாகனம் ஆகும்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்