Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

தொடர் வீழ்ச்சியில் தங்கம் விலை வாங்கணுமா சீக்கிரம் வாங்கிக்கோங்க | Today Gold Rate

Priyanka Hochumin Updated:
தொடர் வீழ்ச்சியில் தங்கம் விலை வாங்கணுமா சீக்கிரம் வாங்கிக்கோங்க | Today Gold RateRepresentative Image.

தங்கத்தின் விலை கிடுகிடுவென அதிகரித்து வந்த நிலையில் இன்றைய தினத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 72 ரூபாய் வரை சரிந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை 41,608 ரூபாயாக உள்ளது. இதுவே 22 காரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.9 குறைந்து 5,201 ரூபாயாக உள்ளது. இவற்றுள் முதலீடு காரணமாக வாங்கப்படும் 24 காரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.9 குறைந்து 5,563 ரூபாய்க்கும், 8 கிராம் தங்கத்தின் விலை 44,504 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனை பார்க்கையில் கடந்த 10 நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை 712 ரூபாயும், ஒரு கிராமுக்கு 89 ரூபாய் குறைந்திருந்துள்ளது.

தொடர் வீழ்ச்சியில் தங்கம் விலை வாங்கணுமா சீக்கிரம் வாங்கிக்கோங்க | Today Gold RateRepresentative Image

தங்கத்தை போலவே வெள்ளியும் கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ரூ.69 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை கிலோவுக்கு 1000 ரூபாய் குறைந்து 69,000 ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி வாங்க ஐடியா இருந்தா சீக்கிரம் போய் வாங்கிக்கோங்க.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை