Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Arts and Science College Application Form 2022: கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு….

Gowthami Subramani June 22, 2022 & 08:55 [IST]
Arts and Science College Application Form 2022: கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு….Representative Image.

Arts and Science College Application Form 2022: தமிழ்நாடு முழுவதும் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப்படிப்பில் சேர நினைக்கும் மாணவர்களுக்கான விண்ணப்பம் இன்று தொடங்கியது.

வரலாற்றில் முதல்முறை

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகள் கழித்து, இந்த 2022 ஆம் ஆண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்பட்டன. அதன் படி, தேர்வு முடிவுகள் கடந்த திங்கட்கிழமை அன்று வெளியிடப்பட்டது. தமிழகத்தில் வரலாற்றில் முதல் முறையாக 10 மற்றும் 12 ஆகிய இரு வகுப்புகளுக்குமே தேர்வு முடிவுகளை ஒரே நாளில் வெளியிடுவது இது தான் முதல் முறை (Arts and Science College Application Form 2022).

அடுத்து என்ன படிக்கலாம்..?

மாணவர்கள் 10 ஆம் வகுப்பு படித்த பிறகு, எந்த கல்வியைத் தேர்ந்தெடுத்து படிக்கலாம் என்ற குழப்பத்தில் இருப்பர். அவ்வாறு சிலர், இன்ஜினியரிங், Arts and Science போன்றவற்றைப் படிக்கலாம் என முன்னதாகவே தேர்ந்தெடுத்து இருப்பர்.

அதன் படி, இன்ஜியரிங் படிப்புக்கான விண்ணப்பமும் கடந்த திங்கட்கிழமை அதாவது தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளே தொடங்கியது. இவ்வாறு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர நினைக்கும் மாணவர்களுக்கு இளங்கலைப் பட்டம் பயில்வதற்கான விண்ணப்பம் தமிழ்நாடு முழுவதும் இன்று வெளியிடப்படும் என அறிக்கைகள் வெளிவந்தன.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி (Government Arts College Coimbatore Application Form 2022 Last Date)

www.tngasa.in

www.tngasa.org

இந்த இணையதள முகவரியைப் பயன்படுத்தி, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், இந்த விண்ணப்பப்பதிவு இன்று முதல் அதாவது ஜூன் மாதம் 22 ஆம் நாள் தொடங்கி வரும் ஜூலை மாதம் 7 ஆம் நாள் முடிவடைகிறது. இந்த குறிப்பிடப்பட்ட தேதிக்குள் மாணவர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் (Government Arts College Application Form 2022).

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்