Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்திய அளவில் சென்னை மாநிலக் கல்லூரி சாதனை...!

Muthu Kumar July 15, 2022 & 15:45 [IST]
இந்திய அளவில் சென்னை மாநிலக் கல்லூரி சாதனை...!Representative Image.

இந்திய அளவில் சிறந்த கல்லூரிகள் தரவரிசை பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், அந்த பட்டியலில் 3ம் இடத்தில் சென்னை மாநிலக்கல்லூரி இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், சென்னை லயோலா கல்லூரி, கோவை பிஎஸ்ஜி மகளிர் கல்லூரிகளை பின் தள்ளி சென்னை மாநில கல்லூரி 3ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

இதனையடுத்து, சென்னை லயோலா கல்லூரி 4வது இடத்திலும் கோவை கோவை பிஎஸ்ஜி ஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரி 6வது இடத்திலும் இடம்பெற்றுள்ளது.

மேலும், இந்திய அளவில் 3ம் இடம் பிடித்த சென்னை மாநிலக் கல்லூரிக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் கல்வியாளர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்