Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

CUTE தேர்வு ஒத்திவைப்பு..! மீண்டும் எப்போது தெரியுமா..?

Gowthami Subramani August 05, 2022 & 10:15 [IST]
CUTE தேர்வு ஒத்திவைப்பு..! மீண்டும் எப்போது தெரியுமா..?Representative Image.

பல்கலைக்கழக நுழைவுத் தேர்வான CUET 2022 ஆகஸ்ட் 4 ஆம் நாள் நடைபெற இருந்த நிலையில் நிர்வாக மற்றும் தொழில்நுட்ப காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்புகள் வெளிவந்துள்ளது. அதன் படி, 2022 ஆம் ஆண்டிற்கான CUET UG தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து வெளிவந்த அறிக்கையின் படி, பொதுப்பல்கலைக்கழக நுழைவுத் தேர்வான CUET UG 2022 ஆகஸ்ட் மாதம் 4 ஆம் நாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த தேதியில் 17 நகரங்களில் உள்ள பல்வேறு மையங்களில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்ட தேர்வு, பல்வேறு நிர்வாக மற்றும் தொழில்நுட்ப காரணங்களின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக, NTA தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

NTA வெளியிட்ட அறிக்கையின் படி ஆகஸ்ட் 4 ஆம் நாள் வைக்கப்பட்டிருந்த தேர்வு ஆகஸ்ட் மாதம் 12 முதல் 14, 2022 வரை நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த தேதிகளில் எதாவதொரு சிக்கல் காரணமாக தேர்வு நடத்தப்படாமல் போகுமாயின், அதற்கான விவரங்கள் பின்னே அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்