Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தேர்வு இல்லாமல் அரசு வேலை வாங்கலாம்… அதுவும் 16 வயதிலிருந்தே… எப்படி தெரியுமா?

Gowthami Subramani August 04, 2022 & 16:15 [IST]
தேர்வு இல்லாமல் அரசு வேலை வாங்கலாம்… அதுவும் 16 வயதிலிருந்தே… எப்படி தெரியுமா?Representative Image.

நன்றாக படித்துத் தேர்வு எழுதினால் மட்டும் தான் அரசு வேலை பெற முடியுமா..? எல்லோருக்கும் இந்த கேள்வி கண்டிப்பாக எழும். அரசு வேலை பெறுவது சாதாரணமானது அல்ல. அதற்கு மிகவும் கடினமாக உழைக்க வேண்டும் என்று கூறுவர். இரவு, பகல் பாராது படித்தால் அரசு வேலை நிச்சயம் கிடைக்கும் என்று கூறுவதைத் தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அரசு வேலை வாங்க வேறு ஒரு வழியும் உள்ளது. இது பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.. மற்றும் தெரிய வேண்டிய ஒன்றும் கூட. தேர்வு இல்லாமல் எவ்வாறு அரசு வேலை பெறலாம் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

விளையாட்டு ஒதுக்கீடு வேலைகள் (Sports Quota Jobs)

விளையாட்டு ஒதுக்கீடு வகையில், மத்திய, மாநில அரசு மூலம் வேலை பெறலாம்.

ஒருவர் தனது 16 வயதிலேயே அரசு வேலை பெறுவதற்கான மிகப் பெரிய வாய்ப்பாக அமையும்.

அதன் படி, Defence Jobs ஆன Army, Navy மட்டுமல்லாமல், மத்திய மாநில அரசின் கீழ் வரும் வங்கி, காவல் நிலையம், தபால் அலுவலகங்கள் போன்ற துறைகளில் வேலை கிடைக்கும். இதற்கு அவர்களின் Sports certificate ஒன்றே போதும்.

இதில், சில துறைகளில் அரசு ஒதுக்கிய சதவீதங்களைக் காணலாம்.

தமிழ்நாட்டில் உள்ள காவல் துறைக்கான வேலைவாய்ப்பில், 10% Sports Quota-விற்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதற்காக தேர்வு எழுதே தேவையில்லை எனக் கூற முடியாது.

தேர்வு எழுதும் நபர்களில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களை விட அவர்கள் Sports Quota-வில் இருந்தால், அவர்களுக்கு ஒவ்வொரு துறையிலும் குறிப்பிட அளவிலான சதவீதத்தில் வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

ஆனால், தேர்வு எழுதி நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெறுபவர்களை விட Sports Quota-வில் சேரும் நபர்களுக்கு எளிதாக வேலை கிடைத்து விடும்.

உதாரணமாக, அரசு வெளியிட்ட அறிவிப்பில் 300 காலிப்பணியிடங்கள் உள்ளது எனில் அந்த பணியிடங்களுக்கு 30000 பேர் பொதுப்பிரிவில் விண்ணப்பிப்பர். இதுவே, Sports Quota-வில் விண்ணப்பிப்பவர்கள் 2000 பேர் இருப்பர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் எளிதாக அரசு வேலை கிடைக்கப் பெறும்.

Sports Quota விவரங்கள்

விளையாட்டு ஒதுக்கீட்டிற்கான வேலையைப் பொறுத்த வரை ஒரு குறிப்பிட்ட விதிமுறைகள் உள்ளன. அவற்றைப் பற்றி பார்ப்போம்.

படிவ நிலை

விளையாட்டில் பங்கேற்ற நிலை

Form – I

இந்திய அளவிலான சர்வதேச போட்டி

Form – II

தேசிய அளவிலான போட்டியில் தமிழ்நாடு மாநிலத்தில் பிரதிநிதித்துவம் பெற்றவர்கள்

Form - III

தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டியில்

 

விளையாட்டு என்றால் எந்தெந்த விளையாட்டுகளுக்குத் தருவார்கள் என்று தானே அடுத்த கேள்வி வரும்.

தமிழகத்தைப் பொறுத்த வரை, கபடி, சிலம்பம், பேஸ்கட் பால், பேட்மின்டன் உள்ளிட்ட 54 விளையாட்டுகளுக்கும், மத்திய அரசைப் பொறுத்த வரை இந்த 54 விளையாட்டுகளுடன் சேர்ந்து மொத்தம் 63 விளையாட்டுகளுக்கு அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Government Job Without Exam in Tamilnadu | Govt Jobs Without Exam for freshers | Government Jobs Without written test 2022 | Govt Jobs for female graduates 2022 Without Exam | Government Jobs Without Exams in Karnataka | Govt Job Without Exam 2022 | Govt Job Without Exam in delhi | direct Government Jobs Without Exam 2022 | How to Get Government Job Without Exam | How to Get Government Job Without Exam in Tamilnadu | Can I Get Government Job Without Exam | How to Get Govt Job Without Exam | Is there any Government Job Without Exam | How to Get Government Job Without study | Is there any Govt Job Without Exam | How to Get Government Job Without Exam in Tamilnadu | How to Get Govt Job Without Exam | How to Get Government Job easily in Tamil nadu


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்