Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரூ.1 லட்சம் ஸ்காலர்ஷிப் தொகை…! இந்த புதிய நிபந்தனைகளுடன்….

Gowthami Subramani July 26, 2022 & 15:35 [IST]
ரூ.1 லட்சம் ஸ்காலர்ஷிப் தொகை…! இந்த புதிய நிபந்தனைகளுடன்….Representative Image.

How to Get Scholarship for PhD in Tamilnadu: தமிழ்நாடு அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறது. அந்த வகையில், ஊக்கத்தொகை வழங்குதல் திட்டமும் அடங்கியுள்ளது. பள்ளி அல்லது கல்லூரி படிக்கக் கூடிய மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி, அதன் மூலம் அவர்களுக்கு சிறந்த பலனடைய அடையச் செய்யுமாறு செயல்படுகிறது.

தற்போது, பிஎச்டி படிப்பு படிக்கக் கூடிய SC, ST மாணவர்களுக்கு வழங்கப்படும் தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் ஒரு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் படி, கீழே கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளே ஊக்கத்தொகை பெறுவர் எனக் கூறப்படுகிறது.

தமிழ்நாடு அரசு விதித்த பிஎச்டி ஊக்கத்தொகை பெறுபவர்களுக்கான நிபந்தனைகள்

  • பிஎச்டி படிக்கும் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் பெறக்கூடிய ஊக்கத் தொகைக்கு வழிகாட்டுதல்கள் நிபந்தனைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
  • தமிழ்நாடு அரசு வழங்கும் இந்தத் திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை பெறக்கூடிய மாணவர்கள் கண்டிப்பாக வேறு எந்த உதவித்தொகையும் பெறாமல் இருத்தல் வேண்டும்.
  • ஊக்கத்தொகை பெற விரும்புபவர்கள் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமலும், 55% மதிப்பெண்கள் பெற்றிருப்பவராகவும் இருக்க வேண்டும்.
  • இந்த நிபந்தனைக்கு உட்பட்டு ஊக்கத்தொகையாக மாதந்தோறும் ரூ.10,000 என 10 மாதங்களுக்கு ரூ.1 லட்சம் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கல்லூரியிலேயே விண்ணப்பிக்கலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

How to Get Scholarship for PhD in Tamilnadu | SCST Scholarship for PhD Students in Tamilnadu 2022 | Scholarship for PhD Students in Tamilnadu 2022 | Tamil nadu PhD Scholarship 2022 Application Form | PhD Scholarship for BC Students in Tamilnadu | PhD Scholarship in Tamilnadu | Scholarship for Part time PhD in Tamilnadu | How to Get Scholarship for PhD in Tamilnadu Government | How to Get Scholarship for PhD in Tamilnadu 22 | How to Get Scholarship for PhD in Tamilnadu 22-23 | How to Get Scholarship for PhD in Tamilnadu for Indian Students | How to Get Scholarship for PhD in Tamilnadu Government Colleges


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்