Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Indian Railway Latest Jobs 2022: நீங்க எதிர்பார்த்த ரயில்வே வேலை ரெடி..! உடனே விண்ணப்பியுங்க….

Gowthami Subramani June 13, 2022 & 14:15 [IST]
Indian Railway Latest Jobs 2022: நீங்க எதிர்பார்த்த ரயில்வே வேலை ரெடி..! உடனே விண்ணப்பியுங்க….Representative Image.

Indian Railway Latest Jobs 2022: இந்தியன் ரயில்வே துறையில் 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் கல்வித் தகுதி, ஊதியத் தொகை மற்றும் அதற்கான சில விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன (Indian Railway Latest Jobs 2022).

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் (Indian Railway Recruitment 2022).

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

கிழக்கு ரயில்வே

பணியின் பெயர்

மாநில வன மற்றும் வருவாய் அதிகாரி

காலிப்பணியிடங்கள்

06

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜூன் 15, 2022

நேர்காணல் நடைபெறும் நாள்

ஜூன் 27, 2022

பணி நிலை

அறிவிப்பு வெளியானது

விண்ணப்பிக்கும் முறை

ஆஃப்லைன்


Representative Image. இன்றே கடைசி…! SSC தேர்வுக்கு விண்ணப்பிக்க நீட்டிப்பு எதுவும் இல்லை… உடனே விண்ணப்பியுங்க…


பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (Indian Railway Job Vacancies).

துறை

காலிப்பணியிடங்கள் (Railway Job Vacancies)

மாநில வன மற்றும் வருவாய் அதிகாரி

06

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, ஒப்பந்தக் காலத்தின் போது வழங்கப்படும் ஊதியமாகும். இது ரயில்வே துறை அறிவிப்பின் படி வழங்கப்படும் (Upcoming Railway Jobs 2022).

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், நிலம் கையகப்படுத்துதல், நிலப் பதிவேடுகளைப் புதுப்பித்தல், மாநில அரசு நிறுவனங்களுடன் ஒருங்கிணைத்தல், வன / வனவிலங்கு அனுமதிகளுக்கான ஆய்வு தொடர்பான பணிகளை மேற்கொண்ட அல்லது மேற்கொண்டிப்பருப்பவர் தேவை (Railway Jobs Qualification).

மேலும், இதில் பங்கு கொள்ளும் விண்ணப்பதாரர்கள் காலியிடம் உள்ள அதே பகுதியில் அல்லது மாவட்டத்தில் பணிபுரிபவராக இருக்க வேண்டும்.


Representative Image. நீண்ட நாள் எதிர்பார்ப்பு… வனத்துறையில் வேலைவாய்ப்பு….! உடனே அப்ளை பண்ணுங்க.


வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் வயது வரம்பைப் பெற்றிருக்க வேண்டும் (Railway Jobs 2022).

துறை

வயது வரம்பு

மாநில வன மற்றும் வருவாய் அதிகாரி

அதிகபட்ச வயது வரம்பு 65 ஆண்டுகளைக் கொண்டிருக்கலாம். (அதிகபட்சம் 64 வயதுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்)

 

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் (Railway Post Selection Process).

அதன் படி, விண்ணப்பதாரர்களின் தகுதி மற்றும் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்வது அல்லது நிராகரிப்பது போன்ற அனைத்துத் தகவல்களும் தேர்வுக்குழு அல்லது நிர்வாகத்தின் முடிவைப் பொறுத்தே அமையும்.

மேலும், இது தொடர்பாக எந்தவொரு விசாரணையும், கடிதப் பரிமாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது.


Representative Image. பிஎம் கிசான் திட்டத்தில் 12 ஆவது தவணை எப்படி பெறுவது? கட்டாயம் இதை செய்தே ஆக வேண்டும்.. இல்லையெனில் உதவித் தொகை இல்லை….!


விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (Railway Job 2022 Recruitment Apply Link Online).

  • முதலில் விண்ணப்பதாரர்கள் கிழக்கு ரயில்வே துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • பின், அதில் Career என்பதைக் க்ளிக் செய்யவும்.
  • அதன் பிறகு, அந்தப் பக்கத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பினைத் தேடவும்.
  • பின், அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் சரிபார்த்து, விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • பிறகு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

தலைமை நிர்வாக அதிகாரி அலுவலகம் (Construction),

என்.கே.ஜி கட்டிடம்,

4வது தளம், 14 ஸ்ட்ராண்ட் சாலை,

கொல்கத்தா - 700 001.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

மேலே கூறப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வரும் ஜூன் 27 ஆம் நாள் காலை 10 மணிக்கு நேர்காணல் நடைபெறும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்