Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இனி இந்த டிகிரி எல்லாம் ஆன்லைன்லேயே படிக்கலாம்.! பாரதியார் பல்கலைக்கழகத்தின் அசத்தல் அறிவிப்பு!

Gowthami Subramani Updated:
இனி இந்த டிகிரி எல்லாம் ஆன்லைன்லேயே படிக்கலாம்.! பாரதியார் பல்கலைக்கழகத்தின் அசத்தல் அறிவிப்பு!Representative Image.

பாரதியார் பல்கலைக்கழகம் இணையவழிக் கல்வி மூலமாக சில குறிப்பிட்ட பாடப்பிரிவுகளைக் கற்க முடியும் என அறிவித்துள்ளது.

பாரதியார் பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி முறையில் பட்டப்படிப்புகளை வழங்கி வருகிறது. மேலும், இணைய வழியிலும் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கான மாணவர் சேர்க்கையானது இந்த மாதம் 3 ஆம் தேதி முதலே தொடங்கியது.

இனி இந்த டிகிரி எல்லாம் ஆன்லைன்லேயே படிக்கலாம்.! பாரதியார் பல்கலைக்கழகத்தின் அசத்தல் அறிவிப்பு!Representative Image

அதன் படி, பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ், இளநிலை பட்டப்படிப்புகளில், பி.ஏ.ஆங்கிலம், பி.பி.ஏ, மற்றும் பி.காம் உள்ளிட்ட படிப்புகளை படிக்கலாம். மேலும், முதுநிலைப் பிரிவுகளின் கீழ் எம்.ஏ. தமிழ், ஆங்கில இலக்கியம், இலக்கியம், எம்.ஏ. பொருளாதாரம், எம்.காம், எம்.காம் நிதி மற்றும் கணக்கு பதிவியல், எம்.ஏ, தொழில்நெறி வழிகாட்டுதல் போன்ற படிப்புகளை மாணவர்கள் தேர்ந்தெடுத்து படிக்கலாம்.
 

இனி இந்த டிகிரி எல்லாம் ஆன்லைன்லேயே படிக்கலாம்.! பாரதியார் பல்கலைக்கழகத்தின் அசத்தல் அறிவிப்பு!Representative Image

இந்த இணையவழி பாடப்பிரிவுகளுக்கு மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த படிப்புக்கான விண்ணப்பப் பதிவு, சேர்க்கை, விண்ணப்பக் கட்டணம், தேர்வு, தேர்வு முடிவு, குறித்த அனைத்து விவரங்களும், இணையவழியில் மட்டுமே நடைபெற உள்ளது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்