Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

RBI Recruitment 2022: RBI-ல் அருமையான சம்பளத்தில் வேலை…! நேர்காணல் மட்டுமே…! உடனே விண்ணப்பியுங்க.

Gowthami Subramani [IST]
RBI Recruitment 2022: RBI-ல் அருமையான சம்பளத்தில் வேலை…! நேர்காணல் மட்டுமே…! உடனே விண்ணப்பியுங்க.Representative Image.

RBI Recruitment 2022: 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை RBI நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான கல்வித்தகுதி, ஊதிய விவரங்கள், மற்றும் இன்னும் சில முக்கியத் தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன (RBI Jobs 2022 Apply Online).

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் (RBI Recruitment 2022).

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

இந்திய ரிசர்வ் வங்கி

பணியின் பெயர்

வங்கியின் மருத்துவ அதிகாரி (BMC)

காலிப்பணியிடங்கள்

01

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

31-05-2022

பதவியின் நிலை

அறிவிப்பு வெளியானது (Latest RBI Jobs 2022)

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (RBI Vacancies).

துறை

காலிப்பணியிடங்கள்

வங்கியின் மருத்துவ அதிகாரி (BMC)

01

 


Representative Image.  ஷேர் மார்க்கெட்-ல இன்வெஸ்ட் பண்ண போறீங்களா..? அப்ப மொதல்ல இத செக் பண்ணுங்க…..


ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (RBI Job Recruitment 2022).

துறை

ஊதியத்தொகை / மாதம்

வங்கியின் மருத்துவ அதிகாரி (BMC)

இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஒரு மணி நேரத்திற்கு ரூ. 1000 ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்படும். ஒப்பந்த காலம் 3 ஆண்டுகள். மொத்த மாதாந்திரத் தொகையில், ரூ. 1000 போக்குவரத்துச் செலவாகக் கருதப்படலாம் (RBI Recruitment 2022)

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

இந்திய மருத்துவக் கவுன்சிலால், ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், எம்பிபிஎஸ் பட்டப்படிப்பை அலோபதி மருத்துவத்தில் முடித்திருக்க வேண்டும் மற்றும் பொது மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் (RBI Jobs 2022).


Representative Image. ஜூன் மாதத்தில் பேங்க் லீவு இத்தனை நாளா..?

 


தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்திய ரிசர்வ் வங்கி, ஒரு வங்கியின் மருத்துவ ஆலோசகரை ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்வதற்கு நேர்காணல் நடத்தப்படும்.

இந்த நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

நேர்காணலுக்குப் பிறகு, பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் வங்கியின் மருத்துவ ஆலோசகராக அமர்த்தப்படுவதற்கு முன்பு, பரிந்துரைக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில், மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் (Bank Jobs 2022).

இதற்கான வேலை நேரம்: திங்கள்கிழமை நாள்களில் 1.40 மணி முதல் 4.30 PM மணி வரை மற்றும் செவ்வாய் முதல் வெள்ளி வரையிலான நாள்களில் 1.40 முதல் 4.20 PM வரை.

இடம்

ரிசர்வ் வங்கி,

ஹோஷங்காபாத் சாலை,

போபால் – 462 011

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (RBI Bank Apply Online 2022).

  • விண்ணப்பதாரர்கள் முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • மேலும், அதன் முகப்புப் பக்கத்தில் காலியிடங்கள் என்பதைக் க்ளிக் செய்து தேர்ந்தெடுக்கவும்.
  • பின், அதில் மேலே கூறப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பினைத் தேடவும்.
  • அதன் பிறகு, அதில் உள்ள விண்ணப்பப் படிவத்தினைச் சரிபார்க்க வேண்டும்.
  • பின்னர், விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

மண்டல இயக்குநர்,

இந்திய ரிசர்வ் வங்கி,

ஹோஷங்காபாத் சாலை, பி.பி. எண்.32,

போபால் - 462 011.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

மேற்கூறிய பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், குறிப்பிடப்பட்ட தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்