Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Education : உயரும் பொறியியல் கட்டணம்..? இஞ்சினியர் மாணவர்களே உஷார்..!

Muthu Kumar May 22, 2022 & 16:58 [IST]
Education : உயரும் பொறியியல் கட்டணம்..? இஞ்சினியர் மாணவர்களே உஷார்..!Representative Image.

Education : இந்தியா முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தியுள்ளதாக ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் பல பொறியியல் கல்லூரிகளில் பல்வேறு பொறியியல் சார்ந்த படிப்புக்கள் உள்ளன. இந்நிலையில் அந்த படிப்புகளுக்கான கல்வி கட்டணத்தை ஏஐசிடிஇ நிர்ணயித்து வருகிறது. இந்நிலையில் தற்போது B.E., B.Tech, B.Arch ஆகிய படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தி அறிவிப்பை வெளியீட்டுள்ளது. 

அதன்படி, B.E., B.Tech, B.Arch ஆகிய படிப்புகளுக்கான கட்டணம் குறைந்தபட்சம் ஒரு செமஸ்டருக்கு 79,600 ருபாயாகவும், அதிகபட்சம் 1,89,800 ருபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்தியா முழுவதும் உள்ள டிப்ளமோ பொறியியல் படிப்புகளுக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்