Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நாளை முதல் 10 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

Nandhinipriya Ganeshan Updated:
நாளை முதல் 10 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!Representative Image.

இன்புளூயன்சா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், புதுச்சேரியில் நாளை மார்ச் 16-ஆம் தேதி முதல் மார்ச் 26-ம் தேதி வரை 10 நாட்களுக்கு 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ளார். தமிழகத்திலும் இந்த புதிய வகை வைரஸ் தொற்று அதிகமாக பரவி வருவதால், தமிழக அரசும் இதுபோன்ற அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்