Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வெளியானது டெட் தாள்-1 அட்மிட் கார்டு.. எப்படி பதிவிறக்கம் செய்வது?

Gowthami Subramani October 10, 2022 & 11:20 [IST]
வெளியானது டெட் தாள்-1 அட்மிட் கார்டு.. எப்படி பதிவிறக்கம் செய்வது?Representative Image.

2022 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கால அட்டவணைகள் வெளியிடப்பட்டன. மேலும், விண்ணப்பதாரர்களின் தேர்வு எழுதுவதற்கான தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்டங்களின் தகவல்களும் வெளியாகியுள்ளது. அதன் படி, விண்ணப்பதாரர்கள் தங்களது குறிப்பிடப்பட்ட பயனர் எண் மற்றும் கடவுச் சொல் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி, அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த 2022 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த விவரங்களை கடந்த மார்ச் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, விண்ணப்பதாரர்கள் இணைய வழி மூலம் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தனர். அதன் படி, வரும் அக்டோபர் மாதம் 14 ஆம் நாள் முதல் 20 ஆம் நாள் வரை ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -1 நடைபெற உள்ளது. இந்தத் தேர்வு கணினி வழியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தேர்வு நடைபெறும் நாள்

அனுமதிச் சீட்டு – 1

District Admit Card

அனுமதிச் சீட்டு – 2

Venue Admit Card

14-10-2022

07-10-2022

11-10-2022

15-10-2022

07-10-2022

12-10-2022

16-10-2022

07-10-2022

13-10-2022

17-10-2022

07-10-2022

14-10-2022

18-10-2022

07-10-2022

15-10-2022

19-10-2022

07-10-2022

16-10-2022

 

TNTET Paper 1 Admit Card பதிவிறக்கம் செய்வது எப்படி?

விண்ணப்பதாரர்கள் முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

அதில் தேர்வர்கள் தங்களது User ID மற்றும் Password-ஐ உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், குறிப்பிடப்பட்ட தேதிக்கு மூன்று நாள்களுக்கு முன்னதாகவே தேர்வர்கள் Venue Admit Card – II ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்