Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

4 மாடி ஹோட்டலில் பற்றியெறிந்த தீ.. மதுரையில் பரபரப்பு!!

Sekar August 20, 2022 & 13:14 [IST]
4 மாடி ஹோட்டலில் பற்றியெறிந்த தீ.. மதுரையில் பரபரப்பு!!Representative Image.

மதுரையில் அடுக்குமாடி ஹோட்டல் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை புதூர் பேருந்து நிலையம் அருகே 4 மாடிகளை கொண்ட ஹோட்டல் ஒன்று உள்ளது. இங்கு மின்கசிவால் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதோடு, உள்ளே இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.

இதற்கிடையே தீ விபத்தால் உள்ளே சிக்கிக்கொண்டு மூச்சுத்திணறல் ஏற்பட்ட 7 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்