Tue ,May 28, 2024

சென்செக்ஸ் 75,390.50
-19.89sensex(-0.03%)
நிஃப்டி22,932.45
-24.65sensex(-0.11%)
USD
81.57
Exclusive

மதுரையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்.. | Madurai Power Shutdown Today

Nandhinipriya Ganeshan Updated:
மதுரையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்.. | Madurai Power Shutdown TodayRepresentative Image.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒருநாள் மின்தடை (மாதாந்திர பவர் கட்) அறிவிக்கப்படும். அதன்படி, அனைத்து இடங்களிலும் வெவ்வேறு மணி நேரத்தில் மின்சார விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், பெரும்பாலான பகுதிகளில் காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரையிலும் மின் இணைப்பு துண்டிக்கப்படும். மின்சார வாரியத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தேதியில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது. 

இருப்பினும், சில சமயங்களில் மோசமான வானிலை, அதிக மழை, வெள்ளம் உள்ளிட்ட வேறு சில காரணங்களுக்காகவும் மின்தடை ஏற்படலாம். ஆனால் குறிப்பிட்ட நேரங்களில் இவை சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்படும். இது குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ள மின்சாரத் துறையை அணுகலாம். ஆனால், இவ்வாறு தடை செய்யப்படும் மின்தடை, மாதாந்திர மின்தடையுடன் சம்பந்தப்படுத்தபடாது. 

இந்தப் பதிவின் மூலமாக ஜூலை 2023 மாதத்தில் மதுரை மாநகரைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் எந்தெந்த இடங்களில், எந்தெந்த நாட்களில் மின்தடை செய்யப்படுகிறது என்பதை காணலாம். இதன் மூலம் மின்சாரத்தை பயன்படுத்தி ஏதேனும் முக்கிய பணிகள் இருந்தாலும் செய்துக்கொள்ள முடியும்.

மதுரை மின்தடை பகுதிகள் ஜூலை 2023:

பராமரிப்பு பணிக்காக கீழ்கண்ட பகுதிகளில் காலை 09:00 மணிக்கு மின் விநியோகம் நிறுத்தப்படும். பணிகள் முடிவடைந்தால் மதியம் 04:00 மணிக்கு முன் விநியோகம் தொடங்கப்படும்.  சில சமயங்களில் நீட்டிப்பு பணிகள் இருந்தால், மாலை 6 மணி வரை நீட்டிக்கப்படலாம்.

மின்தடை தேதி நகரம் துணை மின்நிலையம் பகுதிகள்
ஜூலை 19,2023 மதுரை
கே.புதூர் 33/11 கே.வி Indoor எஸ்.எஸ்
பி.பிக்குளம், உளவர்சந்தை, அரசு குவாட்டர்ஸ், அசோக் ஹோட்டல், சொக்கிகுளம், பாலமந்திரம், ரத்தினசாமி நாடார் சாலை, விசாலாட்சி நகர், அத்திகுளம், அழகர் கோவில் சாலை (புதூர் இடி நிறுத்தம்) , புதூர் வண்டிபதி
ஜூலை 15,2023 மதுரை
அண்ணா பேருந்து நிலையம் 33/11 கே.வி Indoor எஸ்.எஸ்
முனிச்சலை, செல்லூர், தாகூர்நகர், சொக்கிகுளம், அரவிந்த் மருத்துவமனை, மாவட்ட நீதிமன்றம், மீனாச்சிநகர், Ocpm பள்ளி, Gh, கோரிப்பாளையம்
ஜூலை 15,2023 மதுரை
இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் 110/33-11 கே.வி Outdoor எஸ்.எஸ்
கே.கே.நகர், அண்ணாநகர், கே.புதூர், அப்போலோ மருத்துவமனை, கற்பகம்நகர், பால்பண்ணை, சந்தை
ஜூலை 12,2023 மதுரை
வண்டியூர் 110/11 கே.வி Outdoor எஸ்.எஸ்
தாகூர் பள்ளி, வண்டியூர், அண்ணாநகர், சிவா ரைஸ்மில், குறிஞ்சிநகர் சர்ச், மஸ்தான்பட்டி, கருப்பாயூரணி
ஜூலை 11,2023 மதுரை
அனுப்பானடி 110/33-11 கே.வி Outdoor எஸ்.எஸ்
அனுப்பானடி, தெப்பக்குளம், அண்ணாநகர், செண்பகம் மருத்துவமனை, ஐராவதநல்லூர், பால்பண்ணை, வெரகனூர், வேலம்மாள் மருத்துவமனை, ராஜாம்மாள் நகர், சிந்தாமணி
ஜூலை 11,2023
மதுரை
சுப்ரமணியபுரம் 33/11 கே.வி Indoor எஸ்.எஸ்
அரசு பாலி டெக்னிக், சுப்பிரமணியபுரம் 1,2,3 தெரு, என்.என்.ரோடு, ஏ.ஏ. சாலை, பி.பி.ரோடு, சுந்தரராஜபுரம், நல்லமுத்து பிள்ளை காலனி, எம்.கே.புரம், செட்டி ஊரணி, ராஜா தெரு, வள்ளுவர் தெரு.
ஜூலை 11,2023 மதுரை
மாகாளிபட்டி 33/11 கே.வி Indoor எஸ்.எஸ்
கீழவெளி வீதி, தெற்கு வெளி தெரு 1 பகுதி, கீழமரட் வீதி, வளத்தோப்பு, அரசமரம் சாலை, லட்சிபுரம், கீரைதுரை, பாம்பன் சாலை, கான்பாளையம்
ஜூலை 11,2023
மதுரை
வில்லாபுரம் 110/33-11 கே.வி Outdoor எஸ்.எஸ்
சோலைஅழகுபுரம், வில்லாபுரம், பூமார்க்கெட், மணிகண்டன் நகர், எம்.கே.புரம், பத்மா தியேட்டர், ஜெயின்ஹிந்த்புரம், எஃப்.எஃப்.ரோடு
ஜூலை 11,2023 மதுரை
தெப்பம் 33/11 கே.வி Indoor எஸ்.எஸ்
அனுப்பானடி, தெப்பம், காமராஜர்சாலை, அரசமரம், லட்சுமிபுரம், இஸ்மாயில்புரம், ஐராவதநல்லூர்
ஜூலை 11,2023 மதுரை
அவனியாபுரம் 110/11 கே.வி Outdoor எஸ்.எஸ்
எம்எம்சி காலனி, அவனியாபுரம், பெருங்குடி, ரிங்ரோடு, விமான நிலையம், பிரசன்னா நகர், ஜெயபாரத், பார்மகாலனி, சின்ன ஊடப்பட்டி
ஜூலை 10,2023
மதுரை
அரசரடி 110/33-11 கே.வி Outdoor எஸ்.எஸ்
ஆர்.வி.நகர், ஞானஒளிபுரம், ஈசி, பொன்னகரம், பாண்டியன் நகர், பெத்தானியாபுரம், சம்பத்திபுரம், ஜெர்மனியின் ஒரு பகுதி, வெரட்டிபத்து, அசோக் நகர், டோக் நகர், ஜெனரல் ஜெயில், எஸ்எஸ் காலனி, சம்பத்திபுரம், பொன்மேனி, கோச்
ஜூலை 10,2023
மதுரை
ஆரப்பாளையம் 33/11 கே.வி Indoor எஸ்.எஸ்
புட்டுத்தோப்பு, ஒய்எம்எஸ் காலனி, மேல அண்ணா தோப்பு, ஆரப்பாளையம் மெயின் ரோடு, பொன்னகரம், மாமிநகர், பீதியம்மன் படித்துறை, வக்கில்புது தெரு, அகிம்சாபுரம், சுயராஜ்ஜியபுரம், ஆரப்பாளையம் குறுக்கு சாலை
ஜூலை 10,2023 மதுரை
மீனாட்சியம்மன் கோயில் 33/11 கே.வி Indoor எஸ்.எஸ்
தெற்கு ஆவணி மூல வீதி, நேதாஜி நகர், தெற்கு சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி, கீழ மாசி வீதி, சிம்மக்கல், சங்கம் பள்ளிவாசல், யன்னைக்கல்
ஜூலை 06,2023
மதுரை
மகாத்மா காந்தி நகர் 33/11 கே.வி Indoor எஸ்.எஸ்
குலமங்குளம், சொக்கிகுளம், எம்ஜி நகர், விஸ்வநாதபுரம், சியோ பள்ளி, ராணுவ கேண்டீன், ஆனையூர்
ஜூலை 06,2023 மதுரை
திருப்பாலை 110/33-11 கே.வி Outdoor எஸ்.எஸ்
திருப்பாலை ஊமாட்சிக்குளம், சூரியநகர், யாதவா கல்லூரி, பொரியலர் நகர், ட்வார்ட் காலனி, பாரத் நகர், நத்தம் மெயின் ரோடு, கண்ணனேந்தல், ஆவின் நகர், நாகனாகுளம், பாமாநகர், இபி காலனி, மெயில்நகர், கலைநாகை

 

குறிப்பு: இதில் கொடுக்கப்பட்ட விவரங்கள், பல்வேறு மூலங்களிலிருந்து பெறப்பட்டதாகும். மின்தடை குறித்த மேலும் சில தகவல்களைத் தெரிந்து கொள்ள அந்தந்த பகுதியின் மின்வாரியங்களைத் தொடர்பு கொள்ளலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்