Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

100 கோடிப்பு...! டாப் நடிகர்களின் முதல் 100 கோடி படங்கள்!

UDHAYAKUMAR August 09, 2022 & 12:35 [IST]
100 கோடிப்பு...! டாப் நடிகர்களின் முதல் 100 கோடி படங்கள்!Representative Image.

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களுக்கு முதன்முதலில் 100 கோடி வசூலைத் தாண்டிய படங்களின் பட்டியல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் கமல்ஹாசன், விஜய், அஜித், ரஜினிகாந்த், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன் என பலருக்கும் 100 கோடி வசூலைத் தாண்டிய படங்கள் இருக்கின்றன. பெரிய ஹிட் ஆன படங்களும், ப்ளாப் ஆன படங்களும் அதில் அடங்கும்.  அதில் ரஜினிகாந்த் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி,  வெளியான 2.0 படம் தவிர மற்ற படங்கள் பெரிய தோல்வியை அடையவில்லை. 

கடைசியாக கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் 500 கோடி வசூலையும் தாண்டி உலக அளவில் பரபரப்பை கிளப்பியிருந்தது. 

முன்னணி நாயகர்களின் முதல் 100 கோடியைத் தாண்டிய படங்களின் பட்டியலை இப்போது காண்போம். 

1. ரஜினி – சிவாஜி

Watch Sivaji: The Boss Full HD Movie Online on ZEE5

2. கமல் – தசாவதாரம்

Kamal Haasan: Dasavatharam was declined by many directors

3. விஜய் – துப்பாக்கி

Thuppakki Movie Songs | Akaikka Laikka | Vijay Kajal Aggarwal | Harris  Jayaraj - YouTube

4. அஜித் – ஆரம்பம்

Aarambam Movie Latest Photos | Ajith Aarambam Movie Latest Photos - Movie  News - Page 14

5. தனுஷ் – அசுரன்

Asuran Movie Review: Dhanush and Vetri Maaran gift another solid revenge  drama - Movies News

6. கார்த்தி – கைதி

Kaithi Movie Review: Lokesh, Karthi deliver an arresting film- Cinema  express

7. சிவகார்த்திகேயன் – டாக்டர்

Sivakarthikeyan's 'Doctor' to have a grand theatrical release on this date!  - Official - Tamil News - IndiaGlitz.com

8. விக்ரம் – ஐ

I (2015) - IMDb

9. ராகவா லாரன்ஸ் – காஞ்சனா 3

Kanchana 3 Box office Collection Report: Raghava Lawrence starrer film  beats Kalank, Jersey | Zee Business

10. சூர்யா – சிங்கம் 2

Singam 2 (2013) | Singam 2 Tamil Movie | Movie Reviews, Showtimes |  nowrunning

11. சிம்பு – மாநாடு

Thalapathy Vijay was the first choice for Abdul Khaliq in 'Maanaadu'? -  Tamil News - IndiaGlitz.com


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்