Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆள் தோட்ட பூபதி நானடா... விஜய்யின் அட்டகாசமான ஸ்டெப் மூவ்மெண்ட்கள்!

UDHAYA KUMAR June 22, 2022 & 12:49 [IST]
ஆள் தோட்ட பூபதி நானடா... விஜய்யின் அட்டகாசமான ஸ்டெப் மூவ்மெண்ட்கள்!Representative Image.

விஜய் நடிப்பில் வின்சென்ட் செல்வா இயக்கிய திரைப்படம் யூத். இந்த படத்துக்கு இசை மணி ஷர்மா. இவரது இசையில் விஜய், சிம்ரன் நடனமாடும் பாடல்தான் ஆள் தோட்ட பூபதி. விஜய்யின் கெரியரில் மிக முக்கியமான பாடலாக அமைந்த இந்த பாடல் நடனம், பாடல் வரிகள், இசை என அனைத்திலும் டாப்புதான். நகரம் முதல் கிராமம் வரை சக்கைப் போடு போட்ட இந்த பாடலை நாம் எப்போது கண்டாலும் இப்போது உருவாக்கிய பாடலாகவே ஃபிரஷ்ஷாக இருப்பதுதான் இதன் தனிச் சிறப்பு. 

பாடலே சிம்ரனின் இடுப்பில் ஆரம்பித்து அவரது நடன அசைவில் உருவாகிறது. அதில் மயங்கி கிறங்கும் விஜய் தள்ளாடி பாடும் பாடலாக அமைந்துள்ளது இந்த பாடல். 

அட ஆள்தோட்ட
பூபதி நானடா அந்த அமரதோட்ட
பூபதியும் நானடா ஒரு பாட்டு நான்
பாடபோறேன் கேளுடா அந்த பாட்டு
சொல்லும் சங்கதிய கேளுடா

இவ முத்தமெல்லாம்
ஒரு குத்தாலமா இவ மூடி
வெச்ச ஒரு மத்தாளம்மா
காதல் கல்யாணத்த அந்த
சாமி செஞ்சானடா சாமி எந்த
சாமி அந்த சாமி கந்தசாமி

அட ஆள்தோட்ட
பூபதி நானடா அந்த அமரதோட்ட
பூபதியும் நானடா ஒரு பாட்டு நான்
பாடபோறேன் கேளுடா அந்த பாட்டு
சொல்லும் சங்கதிய கேளுடா

தொட்டு தொட்டு பேசும்
பூங்கொடி தூக்கம் கெட்டு போனேன்
நானடி உள்ளுக்குள்ளே ரத்தம் ஊறுதே
உன்னால் ஆசை எல்லை மீறுதே

ஏ தூண்டில் சிக்காத
மீனு ஒன்னு துள்ளி குதிப்பத
பாத்துக்கடா ஆடும் ஆட்டத்தை
கண்டதாலே ஆயுள் கைதி ஆனேனடா

இவ கட்டுடலே ஒரு
கல்லூாி தான் அதில் கல்வி
கற்க நான் வந்தேனடா வாடி
பொட்ட புள்ள என்னை யாரும்
தொட்டதில்ல ஓர பாா்வையாலே
என்னை ஓங்கி அறைஞ்சவளே

அட ஆள்தோட்ட
பூபதி நானடா அந்த அமரதோட்ட

 
பூபதியும் நானடா ஒரு பாட்டு நான்
பாடபோறேன் கேளுடா அந்த பாட்டு
சொல்லும் சங்கதிய கேளுடா

சிக்கு புக்கு சிக்கு
ரயிலுடா இவ சேல கட்டி
வந்த மையிலுடா மோகத்தாலே
உள்ளம் நோகுதே மூங்கில் காடாய்
தேகம் வேகுதே

பட்டு சேலை போல்
என்னை நீயே சுத்தி சுத்தி
கட்டிக்கோடி பாதி கண்ணாலே
நீயும் பாா்த்தா பட்டினத்தாரும்
கோவலன் தான்

இவ கன்னி ராசி
நான் கண்ணன் ராசி நம்ம
ஜாதகத்தில் இனி நல்ல ராசி
வாடி பொட்ட புள்ள என்னை
யாரும் தொட்டதில்ல ஓர
பாா்வையாலே என்னை ஓங்கி
அறைஞ்சவளே

அட ஆள்தோட்ட
பூபதி நானடா அந்த அமரதோட்ட
பூபதியும் நானடா ஒரு பாட்டு நான்
பாடபோறேன் கேளுடா அந்த பாட்டு
சொல்லும் சங்கதிய கேளுடா

இவ முத்தமெல்லாம்
ஒரு குத்தாலமா இவ மூடி
வெச்ச ஒரு மத்தாளம்மா
காதல் கல்யாணத்த அந்த
சாமி செஞ்சானடா சாமி எந்த
சாமி அந்த சாமி கந்தசாமி
வாடி பொட்ட புள்ள என்னை
யாரும் தொட்டதில்ல ஓர
பாா்வையாலே என்னை ஓங்கி
அறைஞ்சவளே

 

keywords: 

all thotta boopathi song lyrics in english,
all thotta boopathi lyrics writer,
aal thotta boopathi lyrics meaning,
althotta boopathi lyrics meaning,
all thotta boopathi song in tamil,
all thotta boopathi song singer,
அட ஆல்தோட்ட பூபதி நானடா,
all thotta boopathi song choreographer,


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்