Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சாய்பல்லவி இந்த விஜய் கூட நடிக்கமாட்டாங்களாமே...! தெலுங்கு பக்கம் இதான் பேச்சு...!

UDHAYAKUMAR August 22, 2022 & 17:46 [IST]
சாய்பல்லவி இந்த விஜய் கூட நடிக்கமாட்டாங்களாமே...! தெலுங்கு பக்கம் இதான் பேச்சு...!Representative Image.

நடிகை சாய் பல்லவி மலையாள திரைப்படத்தில் அறிமுகமாகி தெலுங்கில் மிகப்பெரிய நடிகையாக பிரபலமடைந்து பின் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் பின்ன பெடலெடுத்து
வருகிறார். மூன்று திரையுலகிலும் நல்ல நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கமாட்டார் என கூறியுள்ளதாக
தகவல் பரவி வருகிறது. 

சில பிரபல யூடியூப் சேனல்களில் வெளியாகியுள்ள இந்த செய்தியில், சாய் பல்லவி நிச்சயமாக உறுதியாக ஒரு நடிகருடன் மட்டும் நடிக்கவே மாட்டார் என கூறியுள்ளாராம். அது
வேறுயாருமல்ல நம்ம அர்ஜூன் ரெட்டி, விஜய் தேவரகொண்டாதான் என்கிறது இந்த வீடியோ செய்தி. 

இப்படி சாய்பல்லவி வெளிப்படையாக பேசியிருக்கிறாரா என தேடிப் பார்த்தோம் ஆனால் அப்படி ஒரு வீடியோ நம் கண்ணில் படவில்லை. ஒருவேளை வேறு எதும் வீடியோ பேட்டியில்
கூறியிருக்கிறாரா அல்லது தெலுங்கு மொழியில் வந்த இண்டர்வியூவில் எதுவும் பேசியிருக்கிறாரா என்பது தெரியவில்லை. எனினும் சாய் பல்லவி இப்படி துணிச்சலாக பேசக்கூடியவர்தான்
என்பதிலும் ஐயமில்லை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்