Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கைதி ஹிந்தி ரீமேக்ல இப்படி ஒரு விசயத்த பண்ணிட்டாங்களே... ரசிகர்கள் ஏமாற்றம்!

Udhaya Kumar July 04, 2022 & 18:59 [IST]
கைதி ஹிந்தி ரீமேக்ல இப்படி ஒரு விசயத்த பண்ணிட்டாங்களே... ரசிகர்கள் ஏமாற்றம்!Representative Image.

கார்த்தி, நரேன் நடிப்புல உருவான படம் கைதி. இது கடந்த 2019ம் வருசம் பிகில் படத்தோட போட்டி போட்டு ரிலீஸ் ஆகி வெற்றியும் பெற்றது.  லோகேஷ்  கனகராஜோட ரெண்டாவது படம். பக்காவான ஆக்ஷன் திரைப்படம்னு கெத்தா இறங்கி விளையாடிச்சு படம். இத ஹிந்திக்கு தூக்கிட்டு போனாங்க அப்படியே அங்க ரீமேக் பண்ணிக்கலாம்னு. 

கார்த்தி நடிச்ச டில்லி கதாபாத்திரத்துல நடிக்க அஜய் தேவ்கனையும் நரேன் நடிச்ச பிஜாய் கதாபாத்திரத்துல நடிக்க தபூவையும் ஒப்பந்தம் செஞ்சிருக்காங்களாம். அட என்ன கொடுமைங்க... இப்படி பண்றாங்கனு ரசிகர்கள் வருத்தப்படுறாங்க. இதுக்கு காரணம் இல்லாம இல்ல.

அஜய் தேவ்கன்தான் இந்த படத்த இயக்கப்போறாராம். ஏங்க இந்த லோகேஷ் கனகராஜ் நல்லாதான இயக்குறாரு அவரோட ஸ்க்ரிப்ட் தான.. அவர கூட்டி போயி இயக்கலாம்தான ஆனா அத செய்யாம அஜய் தேவ்கன இயக்க சொல்றாங்கன்னு ஹிந்தி ஃபேன்ஸே வருத்தப்படுறாங்களாம். 

இந்த படத்துக்கு என்ன பேர் வச்சிருக்காங்க தெரியுமா? போலா... Bholaa 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்