Fri ,Oct 25, 2024

சென்செக்ஸ் 80,065.16
-16.82sensex(-0.02%)
நிஃப்டி24,399.40
-36.10sensex(-0.15%)
USD
81.57
Exclusive

இமயமலையில் பைக் பயணம் - அட்டகாசமான ட்ரிப் சென்ற அஜித்குமார்...!

UDHAYAKUMAR August 29, 2022 & 17:30 [IST]
இமயமலையில் பைக் பயணம் - அட்டகாசமான ட்ரிப் சென்ற அஜித்குமார்...!Representative Image.

ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் ஏகே61 என அழைக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக அஜித்குமார் படங்கள் தலைப்பு வைக்கப்பட்டே ஷூட் செய்யப்படும் ஆனால் இந்த படத்துக்கு இன்னமும் பெயர் வைக்கப்படவில்லை. 

அஜித்குமார் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில், அஜித்குமார் இமய மலைப் பகுதியில் பைக் சவாரி சென்று வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. 

இமாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ள பகுதிக்கு பைக் ரேஸ் சென்றுள்ளார் அஜித். 4 நாட்களாக இமயமலையிலே சுற்றுப்பயணம் செய்து தமிழ்நாடு திரும்புவார் என கூறப்படுகிறது. அஜித் ஓட்டும் பைக்கில் நெவர் கிவ் அப் எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது. ரஜினிகாந்த் போன்றோர் ஆன்மீக சுற்றுலா செல்லும் இமயமலைக்கு சாகச சுற்றுலா சென்றிருக்கிறார் அஜித்குமார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்