Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

யார் இந்த ஹீரோயின்? ரஹ்மானுடன் இருக்கும் பெண்ணை பார்த்து கேட்கும் ரசிகர்கள்!

UDHAYA KUMAR May 24, 2022 & 19:33 [IST]
யார் இந்த ஹீரோயின்? ரஹ்மானுடன் இருக்கும் பெண்ணை பார்த்து கேட்கும் ரசிகர்கள்!Representative Image.

இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் அவரது மகள் ரஹிமா இருவரும் சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்தவர்கள் யார் இந்த ஹீரோயின் என கமெண்ட் செய்து வருகின்றனர். 

உலக அளவில் புகழ் பெற்ற இந்திய சினிமா கலைஞர்களுள் ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆஸ்கர் வாங்கிய இவருக்கு மூன்று குழந்தைகள். மூத்த மகள் கதீஜா, அடுத்து அமீன், கடைசி மகள் ரஹீமா.  மூத்த மகள் கதீஜாவுக்கு சமீபத்தில்தான் திருமணம் முடிந்தது. 

ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமீன் இண்டிபெண்டென்ட் இசையில் பிசியாக இருந்து வருகிறார். அவ்வப்போது இவரது இசை யூடியூபில் வருகின்றது. இதில் இளையமகள் ரஹீமாவுடன் ஏ.ஆர்.ரஹ்மான எடுத்துக் கொண்ட புகைப்படம்தான் வைரலாகி வருகிறது. 

அநேகமாக கேன்ஸ் திரைப்படவிழாவில் கலந்து கொள்ள சென்றிருந்த ஏ ஆர் ரஹ்மான் தனது மகளையும் அழைத்துச் சென்றிருப்பார் எனத் தகவல். இதோ அந்த புகைப்படம். 

ஹீரோயின் போல் இருக்கும் ஏ.ஆர். ரஹ்மானின் மகள்.. புகைப்படத்தை நீங்களே பாருங்க


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்