Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

25 வயதேயான பிரபல கொரியன் பாடகர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

Nandhinipriya Ganeshan Updated:
25 வயதேயான பிரபல கொரியன் பாடகர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..Representative Image.

தென்கொரியாவை சேர்ந்த பிரபல கே-பாப் பாய் இசைக்குழுவான ஆஸ்ட்ரோவின் பாப் இசை பாடகரும், நடன கலைஞருமான மூன்பின் (Moonbin) திடீரென மரணமடைந்தார். 25 வயதான மூன்பின் சியோலின் கங்னம் மாவட்டத்தில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் நேற்றிரவு 8 மணியளவில் இறந்து போனதாக அவரது மேலாளர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

25 வயதேயான பிரபல கொரியன் பாடகர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..Representative Image

பின்னர், விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பிரேத பரிசோதனைக்கு பின்தான் மூன்பின் இறப்புக்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மூன்பின்னின் இந்த திடீர் மறைவு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்