Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வெளியானது சில்லா சில்லா...! வேற லெவலில் இறங்கி அடிச்சிருக்காங்க..!

UDHAYA KUMAR Updated:
வெளியானது சில்லா சில்லா...! வேற லெவலில் இறங்கி அடிச்சிருக்காங்க..!Representative Image.

போனி கபூர் 3 வது முறையாக அஜித்தை வைத்து தயாரிக்கும் படமான துணிவு படத்திலிருந்து முதல் சிங்கிள் சில்லா சில்லா வெளியானது. 

ஜிப்ரான் இசையில் பாடலும் பீட்டும் அடித்து தூள் கிளப்புகின்றன. வரிகள் 2கே கிட்ஸை மனதில் வைத்து எழுதப்பட்டிருப்பது கண்கூடத் தெரிகிறது. இனி அடுத்த ஒரு வருடத்துக்கு இந்த பாடல்தான் பெரும்பாலான அஜித் ரசிகர்களின் காலர்டியூனாக இருக்கும். 

சில்லா சில்லா பாடல் முன்னதாக இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சற்று தாமதமாக 6.30 மணிக்கு வெளியாகும் என மறு அறிவிப்பு வெளியாகி இருந்தது. 

பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள் அவசரப்படாமல் கொஞ்சம் கூடுதல் நேரம் காத்திருக்க வேண்டி கேட்டிருந்தது தயாரிப்பு தரப்பு. இந்த காத்திருப்பு நிச்சயமாக அர்த்தமுள்ளதாக அமைந்துள்ளது. 

Chilla Chilla song lyrics ஃபயரு ஃபியரு டயரு... வேற லெவல்ல இருக்கே பாட்டு...!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்