Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விக்ரம் நடிப்பில் கட்டாயம் காண வேண்டிய 10 திரைப்படங்கள்!

Udhaya Kumar July 08, 2022 & 15:53 [IST]
விக்ரம் நடிப்பில் கட்டாயம் காண வேண்டிய 10 திரைப்படங்கள்!Representative Image.

chiyaan vikram top 10 movies, vikram best movies list, vikram 100 crore movies list, vikram best movies imdb, vikram top rated movies imdb, vikram highest box office collection

சீயான் என அன்போடு அழைக்கப்படும் விக்ரம், தமிழ் சினிமாவில் மிகவும் போராடி மேலே வந்தவர். அனைவரும் அன்போடு நேசிப்பவர். கடின உழைப்பாளி என்றெல்லாம் பலரும் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். அவரது படங்களில் அவர் மெனக்கெட்ட விசயங்களையும் கேட்டிருப்போம். தமிழ் சினிமாவில் தன் கதாபாத்திரத்துக்காக அதிக மெனக்கெடும் நாயகர்களுள் கமல்ஹாசனுக்கு பிறகு இருப்பது விக்ரம்தான். ஒரு கட்டத்தில் உடலை பேணிப்பது, பராமரிப்பது என கமல்ஹாசனையும் தாண்டி 56 வயதில் மிகவும் இளமையாக காட்சி அளிக்கிறார். 

சேதுவில் தொடங்கி காசி, ஐ, இருமுகன் என இவர் கஷ்டப்பட்டு நடித்த படங்கள் ஏராளம். அவரின் நடிப்பில் நாம் கட்டாயம் காண வேண்டிய 10 திரைப்படங்களைப் பற்றி இப்போது காண்போம். 


ஜெமினி

இருமுகன்

சாமுராய்

காசி

ராவணன்

தில்

தூள்

சாமி

சேது 

தெய்வ திருமகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்