Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆத்தாடி காமெடி நடிகர் சூரியின் வீடா இது?

UDHAYA KUMAR June 21, 2022 & 20:59 [IST]
ஆத்தாடி காமெடி நடிகர் சூரியின் வீடா இது? Representative Image.

வெண்ணிலா கபடிக் குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் சூரி. இவரை பராட்டா சூரி என்றே பலர் அழைத்து வந்தனர். அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரம் இவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது. ஆனால் இவர் தமிழ் சினிமாவில் 1997ம் ஆண்டே அறிமுகமாகிவிட்டார். 

விஜய் நடிப்பில் காதலுக்கு மரியாதை திரைப்படத்திலேயே சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் சூரி. ரெட், சங்கமம், உள்ளம் கொள்ளை போகுதே உள்ளிட்ட படங்களில் துணை நடிகராகவும் நடித்து வந்தார். பின்னர் தொடர்ந்து முன்னணி காமெடி நடிகராக கதாபாத்திரங்கள் அவரைத் தொடர்ந்து வந்தன. சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பல படங்களில் நடித்து அசத்தினார். 

காமெடியனான சூரி தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். வெற்றி மாறனின் விடுதலை படத்திலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சூரி. இவரது வீடு மதுரை அருகே ராஜாக்கூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது.  இதோ அவரின் சொந்த வீடு. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்