Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

D Block Movie Review Tamil: எருமசாணி விஜய் இயக்கத்தில் திரையில் மிரட்டும் D Block படம் உண்மை சம்பவமா.... 

Manoj Krishnamoorthi July 01, 2022 & 11:45 [IST]
D Block Movie Review Tamil: எருமசாணி விஜய் இயக்கத்தில் திரையில் மிரட்டும் D Block படம் உண்மை சம்பவமா.... Representative Image.

தமிழ் சினிமாவில் மாஸான கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்து மாஸ் ஹீரோவாக திரையில் ஜோலிக்கும் நட்சத்திரகளில் வித்தியாசமான கதைக்களத்தில் தன் கதாபாத்திரத்தை நிலைநிறுத்தும் கலைஞர்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம்  இருப்பர். அந்த வரிசையில் வித்தியாசமான கதையை தேர்வு செய்து தன் நடிப்பால் அனைவரையும் ஈர்த்த அருள்நிதி அறிமுக இயக்குநரான விஜய் (எரும சாணி யூடியூப் சேனல் விஜய்) கூட்டணியில் வெளிவந்த 'டி ப்ளாக்' திரைப்படம் எப்படி உள்ளது என்பதை ஸ்ராட்டாக பார்ப்போம்.

கதைக்களம் (D Block Movie Review Tamil)

கல்லூரி வளாகத்தில் சந்தோஷமாகப் பொழுதைக் கழிக்கும் மாணவர்களுக்கு ஒரு பிரச்சனையாக வருகிறது ஹாஸ்டலில் வரிசையாக நடக்கும் மாணவியின் மரணம், நடக்கும் இந்த மரணத்தை தட்டி கேட்கும் அருள்நிதி இதற்கான தீர்வை கண்டரா? இதில் இருக்கும் திகிலான மர்மம் என்னா? என்பதை நகைச்சுவை மற்றும் திரிலிங்கும் கலந்த போக்கில் இருப்பது தான் 'டி ப்ளாக்' படத்தின் கதைக்களம் ஆகும். 

திரை பார்வை  (D Block Movie Review Tamil)

நகைச்சுவையாக நாம் கூறும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் கல்லூரி என்பதுபோல் 'டி ப்ளாக்  படத்தின் கல்லூரி உள்ளது, வனப்பகுதிக்கு அருகில் இருக்கும் கல்லூரியின் ஹாஸ்டலில் வரிசையாக மாணவிகள் மரணம். மர்மமான முறையில் நடக்கும் மரணத்தின் பிண்ணனி பற்றிய தகவலை அறிய அருள்நிதி போராடுவதும் கதையின் திரிலிங்கான மெண்டீரியல் ஆகும்.

கல்லூரி மாணவர்களின் ஜாலியான லைப் பற்றி நமக்கு தெரிந்தாலும் அவர்களுக்கு நடக்கும் சில கடினமான கண்டிப்புகளின் விளைவு தான் மையமாகக் கொண்டது தான் 'டி ப்ளாக்' திரைப்படம்.

கண்டிப்பான ஹாஸ்டல் வார்டனாக வரும் உமா ரியாஸ் அவர்கள் மாணவிகளிடையில் 5:45 குள் ஹாஸ்டல்குள் இருக்க வேண்டும் இரவு 9:00 மணிக்கு மேல் வெளியே வரக்கூடாது என்ற கண்டிப்பில் நடக்கும் மரணம் அதை சுற்றி நடக்கும் மர்மம் அதை மறைக்க நினைக்கும் கருபழனி அப்பன் ஒருபுறம் அதை வெளிக்கொண்டு வரத் துடிக்கும் அருள்நிதி இடையில் நடக்கும் போராட்டமே ' டி ப்ளாக்' ஆகும்.

கதை- 3/5

திரைக்கதை- 3/ 5

இசை- 3/ 5

இயக்கம்- 3.5/ 5

திரிலர்- 3.75/ 5

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்