Wed ,May 15, 2024

சென்செக்ஸ் 72,994.07
-110.54sensex(-0.15%)
நிஃப்டி22,200.40
-17.45sensex(-0.08%)
USD
81.57
Exclusive

'என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா' பாடல் வரிகள்.. | En Appan Allava Song Lyrics

Nandhinipriya Ganeshan Updated:
'என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா' பாடல் வரிகள்.. | En Appan Allava Song LyricsRepresentative Image.

செல்வராகவன் நடித்த பகாசூரன் படத்தில் வரும் சிவ சிவாயம் பாடல் மக்களிடையே அதிக கவனம் ஈர்த்து வருகிறது. சாம் சிஎஸ் பாடி இசையமைத்த இந்த பாடல் சிவபெருமானை போற்றும் ஒரு உணர்ச்சிமிக்க பக்தி பாடலாகவும் உள்ளது. இப்பாடலை எழுதியவர் பாபநாசம் சிவன், திருவாசகம். மெய்சிலிர்க்க வைக்கும் சிவ சிவாயம் பாடல் வரிகள் இதோ!

En Appan Allava Song Lyrics in Tamil:

என் அப்பன் அல்லவா
என் தாயும் அல்லவா
என் அப்பன் அல்லவா
என் தாயும் அல்லவா

கண்ணார முதற்
கடலே போற்றி
சீரார் பெருந்தரை
நம் தேவனடி போற்றி

ஆராத இன்பம்
அருளும் மலை போற்றி
கயிலை மலையானே
போற்றி போற்றி போற்றி

சிவ சிவாயம் சிவ சிவாயம்
சிவ சிவ சிவாயம்
சிவ சிவ சிவ சிவ சிவாயம்

சிவ சிவாயம் சிவ சிவாயம்
சிவ சிவ சிவாயம்
சிவ சிவ சிவ சிவ சிவாயம்

என் அப்பன் அல்லவா
என் தாயும் அல்லவா
என் அப்பன் அல்லவா
என் தாயும் அல்லவா

பொன்னப்பன் அல்லவா
பொன்னம்பலத்தவா
பொன்னப்பன் அல்லவா
பொன்னம்பலத்தவா

சிவ சிவாயம் சிவ சிவாயம்
சிவ சிவ சிவாயம்
சிவ சிவ சிவ சிவ சிவாயம்

சிவ சிவாயம் சிவ சிவாயம்
சிவ சிவ சிவாயம்
சிவ சிவ சிவ சிவ சிவாயம்

என் அப்பன் அல்லவா
என் தாயும் அல்லவா
என் அப்பன் அல்லவா
என் தாயும் அல்லவா

பொன்னப்பன் அல்லவா
பொன்னம்பலத்தவா
பொன்னப்பன் அல்லவா
பொன்னம்பலத்தவா

சொப்பனமோ எந்தன்
அப்பன் திருவருள்
சொப்பனமோ எந்தன்
அப்பன் திருவருள்

கற்பிதமே என்ன
அற்புதம் இதுவே
கற்பிதமே என்ன
அற்புதம் இதுவே

ஆடிய பாதனே
அம்பலவானனே
ஆடிய பாதனே
அம்பலவானனே

நின் ஆழந்த கருணையை
ஏழை அறிவேனோ
ஏழை அறிவேனோ
ஏழை அறிவேனோ

சிவ சிவாயம் சிவ சிவாயம்
சிவ சிவ சிவாயம்
சிவ சிவ சிவ சிவ சிவாயம்

என் அப்பன் அல்லவா
என் தாயும் அல்லவா
என் அப்பன் அல்லவா
என் தாயும் அல்லவா

பொன்னப்பன் அல்லவா
பொன்னம்பலத்தவா
பொன்னப்பன் அல்லவா
பொன்னம்பலத்தவா

சிவ சிவாயம் சிவ சிவாயம்
சிவ சிவ சிவாயம்
சிவ சிவ சிவ சிவ சிவாயம்

என் அப்பன் அல்லவா
என் தாயும் அல்லவா
என் அப்பன் அல்லவா
என் தாயும் அல்லவா

பொன்னப்பன் அல்லவா
பொன்னம்பலத்தவா
பொன்னப்பன் அல்லவா
பொன்னம்பலத்தவா

சிவ சிவாயம் சிவ சிவாயம்
சிவ சிவ சிவாயம்
சிவ சிவ சிவ சிவ சிவாயம்

என் அப்பன் அல்லவா!

En Appan Allava Song Lyrics in English:

Siva Sivayam
Siva Sivayam
Siva Sivayam
Siva Siva Siva Sivayam

Siva Sivayam
Siva Sivayam
Siva Sivayam
Siva Siva Siva Sivayam

En Appan Allava
En Thaayum Allava
En Appan Allava
En Thaayum Allava

Pon Appan Allava 
Ponnambalathava
Pon Appan Allava
Ponnambalathava

Siva Sivayam
Siva Sivayam
Siva Sivayam
Siva Siva Siva Sivayam

En Appan Allava
En Thaayum Allava
Nee En Appan Allava
En Thaayum Allava

Pon Appan Allava 
Ponnambalathava
Pon Appan Allava
Ponnambalathava

Soppanamo Endhan
Appan Thiruvarul
Soppanamo Endhan
Appan Thiruvarul

Karpidhamo Enna
Arpudham Idhuve
Karpidhamo Enna
Arpudham Idhuve

Aadiya Paadhane
Ambala Vaanane
Aadiya Paadhane
Ambala Vaanane

Nin Aazhndha Karunaiyai
Yezhai Ariveno
Nin Aazhndha Karunaiyai
Yezhai Ariveno

Siva Sivayam
Siva Sivayam
Siva Sivayam
Siva Siva Siva Sivayam

En Appan Allava
En Thaayum Allava
En Appan Allava
En Thaayum Allava

Pon Appan Allava
Ponnambalathava
Pon Appan Allava
Ponnambalathava

Siva Sivayam
Siva Sivayam
Siva Sivayam
Siva Siva Siva Sivayam

En Appan Allava
En Thaayum Allava
En Appan Allava
En Thaayum Allava

Pon Appan Allava
Ponnambalathava
Pon Appan Allava
Ponnambalathava

Siva Sivayam
Siva Sivayam
Siva Sivayam
Siva Siva Siva Sivayam

Siva Sivayam
Siva Sivayam
Siva Sivayam
Siva Siva Siva Sivayam


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்