Mon ,Jun 17, 2024

சென்செக்ஸ் 76,992.77
181.87sensex(0.24%)
நிஃப்டி23,465.60
66.70sensex(0.29%)
USD
81.57
Exclusive

எதிர்நீச்சல் சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Sun TV Ethir Neechal Serial

Nandhinipriya Ganeshan Updated:
எதிர்நீச்சல் சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Sun TV Ethir Neechal SerialRepresentative Image.

எதிர்நீச்சல் சீரியல்: சன் டிவி சேனலில் சமீபத்தில் அதிக ரசிகர்களை ஈர்த்த தொடராக இருந்து வருகிறது எதிர்நீச்சல் சீரியல். 7 பிப்ரவரி 2022 அன்றிலிருந்து திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 09.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் இந்த சீரியலில் மதுமிதா.ஹெச் மற்றும் கனிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த சீரியலை பிரபல இயக்குநரான திருச்செல்வம் இயக்கியுள்ளார். தற்போது இப்பதிவின் மூலமாக எதிர்நீச்சல் சீரியலில் நடித்துள்ள நடிகர், நடிகைகளின் உண்மையான பெயர்கள், கதை, நேரம், இன்றைய எபிசோடு மற்றும் ப்ரோமோ உள்ளிட்ட முழு விவரங்களையும் விரிவாக பார்க்கலாம். 

எதிர்நீச்சல் சீரியல் நடிகை, நடிகர்கள்:

உண்மையான பெயர் [Real Name]

கதாபாத்திரத்தின் பெயர் [Character Name]

மதுமிதா.ஹெச்

ஜனனி சக்திவேல்

சபரி பிரசாந்த்

ஆதிமுத்து சக்திவேல்

ஜி.மாரிமுத்து

ஆதிமுத்து குணசேகரன்

கமலேஷ் பி.கே

ஈஸ்வரி குணசேகரன்

பிரியதர்ஷினி நீலகண்டன்

ஞானசேகரன்

விபு ராமன்

ரேணுகா ஞானசேகரன்

ஹரிப்ரியா இசை

ஆதிமுத்து கதிர்வேல்

மோனிஷா விஜய்

நந்தினி கதிர்வேல்

ரித்திக் ராகவேந்திரா 

ஆதிமுத்து ஆதிரைசெல்வி

சத்ய தேவராஜன்

பிரியதர்ஷன் குணசேகரன்

சோம் சௌமியன்

நாச்சியப்பன்

கீர்த்தனா

பார்வதி நாச்சியப்பன்

பாம்பே ஞானம்

பட்டம்மாள்

பாலாஜி

திருவேங்கடம்

வாசவி

பத்மாவதி திருவேங்கடம்

வைஷ்ணவி நாயக்

நிவாஷினி திருவேங்கடம்/வாசு

சுப்பிரமணியன் கோபாலகிருஷ்ணன்

ஸ்ரீராம் திருவேங்கடம்

மெர்வென்

கேதர்

விஜே தாரா

அஞ்சனா நாச்சியப்பன்

சத்தியப்ரியா

விசாலாட்சி

 

எதிர்நீச்சல் சீரியல் முழு விவரம்:

சீரியல் பெயர்

எதிர்நீச்சல்

சேனல்

சன் டிவி

ரிலீஸ் தேதி

07 பிப்ரவரி 2022

ஒளிப்பரப்பு நேரம்

09.30 PM - 10.00 PM [22-24 நிமிடங்கள்]

ஒளிப்பரப்பாகும் நாள்

திங்கள் முதல் சனி வரை

இயக்குநர்

வி.திருச்செல்வம்

தயாரிப்பாளர்

வி.திருச்செல்வம்

எழுத்து

வி.திருச்செல்வம்

எடிட்டிங்

அரவிந்த் அன்பழகன்

ஒளிப்பதிவு  சந்தானம்

தயாரிப்பு நிறுவனம்

சன் எண்டர்டெயின்மெண்ட்,

திருசெல்வம் தியேட்டர்ஸ்

ஓடிடி தளம்

 Sun Nxt

 

எதிர்நீச்சல் சீரியலின் கதை..

ஆணாதிக்கத்தின் உச்சம் மற்றும் பெண்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த சீரியல். கதாநாயகியான ஜனனி தன்னுடைய தந்தையால் ஊக்கப்படுத்தப்பட்டு, திறமையான பெண்ணாக வளர்கிறார். நிறைய படித்து தனக்கு பிடித்தமாதிரியான வாழ்க்கையை வாழ ஆசைப்படும் ஜனனிக்கு முட்டுக்கட்டையாக அவருடைய திருமணம் வருகிறது. பின்னர் ஜனனி பெண்களை அடிமையாக நடத்தும் ஆணாதிக்க குடும்பத்தில் மருமளாக அடியெடுத்து வைக்கிறார். அதோடு தன்னுடைய லட்சியக்கனவு உடைந்துவிட்டது என்று நினைத்த ஜனனி மீண்டும் தனது போராட்டத்தை தொடங்குகிறார். ஏற்கனவே அடிமைகளாக இருக்கும் அவ்வீட்டு பெண்களின் அதிகாரத்தை மீட்டெழுக்கும் பயணம் தொடங்குகிறது. ஆணாதிக்க திமிரால் நசுக்கப்பட்ட பெண் சுதந்திரந்திரத்தை மீட்டெழுப்பாளா ஜனனி?

எதிர்நீச்சல் சீரியல் இன்றைய எபிசோட்

சன் டிவி எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய எபிசோடை பார்க்க இதை க்ளிக் செய்யவும்.

எதிர்நீச்சல் சீரியல் ப்ரோமோ

டிவியில் ஒளிப்பரப்பாவதற்கு முன்னபாக, சன் டிவி வெளியிடும் எதிர்நீச்சல் சீரியலின் ப்ரோமோவை பார்க்க இதை க்ளிக் செய்யவும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்