Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

கயல் சீரியல் லேட்டஸ்ட் எபிசோடு ப்ரோமோ மற்றும் முழு விவரங்கள் இங்கே..! | Sun TV Kayal Serial

Gowthami Subramani Updated:
கயல் சீரியல் லேட்டஸ்ட் எபிசோடு ப்ரோமோ மற்றும் முழு விவரங்கள் இங்கே..! | Sun TV Kayal SerialRepresentative Image.

பொழுதுபோக்குத் தொலைக்காட்சி சேனலான சன்டிவி மக்களால் பெரும்பாலும் விரும்பப்படும் சேனலாகும். அதிலும், தினந்தோறும் மக்களின் கவனத்தை ஈர்த்தவாறு அமையக்கூடியது அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள். நிறைய புதிய புதிய தொடர்கள், புது புது கதாபாத்திரங்களுடனும், கதைகளுடனும் களமிறங்கி சன் டிவி பிரியர்களின் ஆர்வத்தைக் கூட்டுகின்றன. அந்த வகையில், தற்போது ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் கதாபாத்திரங்கள், ஒளிபரப்பாகும் நேரம், நாள், தயாரிப்பாளர், இயக்குநர், இன்றைய எபிசோடு விவரங்கள் மற்றும் ப்ரோமோ உள்ளிட்ட முழுத் தகவல்களை இந்தப் பதிவில் காணலாம்.

கயல் சீரியல் விவரங்கள்

கயல் சீரியல் ஒளிபரப்பாகும் நாள் மற்றும் நேரம், இயக்குநர், தயாரிப்பாளர்கள், தயாரிப்பு நிறுவனங்கள், ஓடிடி தளம் போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

சீரியல் பெயர்

கயல்

வகை

நாடகம்

சேனல்

சன் டிவி

வெளியீடு

25 அக்டோபர் 2021 -
தற்போது

இயங்கும் நேரம்

23-24 நிமிடங்கள்

நாள்

திங்கள் முதல் சனி வரை

நேரம்

7:30 PM- 8:00 PM

இயக்கம்

P. செல்வம்

Title Track

கண்ணே கண்ணே கண்ணின்

மணியே நீ கேளம்மா

இசையமைப்பாளர்

-

தயாரிப்பாளர்கள்

-

தயாரிப்பு நிறுவனங்கள்


சன் என்டர்டெயின்மென்ட், விஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட்

விநியோகஸ்தர்


சன் என்டர்டெயின்மென்ட்

ஓடிடி

சன் NXT

 

கயல் சீரியல் நடிகர் நடிகை பெயர் பட்டியல்

இதில், கயல் சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் உண்மையான பெயர் விவரங்களை இதில் காணலாம்.

உண்மையான பெயர்

கதாபாத்திர பெயர்

சைத்ரா ரெட்டி

கயல்விழி / கயல்

சஞ்சீவ் கார்த்திக்

எழிலரசன் / எழில்

மீனாகுமாரி

காமாட்சி

அய்யப்பன்

மூர்த்தி

ஜானகி தேவி

தனம்

ஜீவா

அன்பு

ஐஸ்வர்யா

தேவி

கோபி

விக்னேஷ்

அபிநவ்யா

ஆனந்தி

முத்துராமன்

தர்மலிங்கம்

சுமங்கலி

வடிவு

முரளிதர் ராஜ்

ராஜசேகர்

வருண் உதய்

டாக்டர் கௌதம்

 

சன் டிவி சீரியல் கயல் கதை

சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலின் கதையானது மற்ற தொடர்களை விட சற்று வித்தியாசமானதாகும். கயல் தொடரின் முதன்மை கேரக்டராக சயித்ரா ரெட்டி கயலாக நடித்து செவிலியராக பணிபுரியும் உறுதியான பெண்ணாகக் காட்சி தருகிறார். இவர் ஒருவரின் சம்பாதியத்தால் குடும்பத்தின் முன்னேற்றம் அமைவதாகவும், குடும்பத்தில் உள்ளவர்களின் மகிழ்ச்சிக்காக கடுமையாக உழைப்பவராக காட்சிபடுத்தப்படுகிறார்.

தந்தை இல்லாத குடும்பத்தில் ஒரு தந்தையாக, குடும்ப உறுப்பினர்களின் கனவுகளையும், ஆசைகளையும் நிறைவேற்றுவதில் உள்ள பல்வேறு தடைகள் மற்றும் எதிர்ப்புகளை எதிர்கொள்ளும் பெண். பெரியப்பா தீட்டும் பல்வேறு சதித் திட்டங்களைச் சமாளித்து வலுவாக நின்று குடும்பத்தைக் காத்து வரும் ஒரு பெண்ணின் கதையாகும்.

இதற்கிடையில், வாலிப ஸ்னேகிதனான பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த எழில், கயல் மீது காதல் கொள்ளும் திருப்பம் கதையை சுவாரஸ்யமாக்குகிறது.

கயல் சீரியல் இன்றைய எபிசோட்

சன் டிவி கயல் சீரியல் இன்றைய எபிசோட் குறித்து இதில் காணலாம்.

கயல் சீரியல் ப்ரோமோ

திரைக்கு முன்னதாக, சன் டிவி நெட்வொர்க் ஒளிபரப்பும் கயல் சீரியல் ப்ரோமோவை இதில் காணலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்