Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அஜித் பற்றி சொன்னவை மறைக்கப்பட்டுள்ளன - வாரிசு தயாரிப்பாளர் பகீர் பேட்டி!

UDHAYA KUMAR Updated:
அஜித் பற்றி சொன்னவை மறைக்கப்பட்டுள்ளன - வாரிசு தயாரிப்பாளர் பகீர் பேட்டி!Representative Image.

நான் அஜித் குறித்து தவறாக ஏதும் பேசவில்லை, நான் அவரைப் பற்றி நல்லவிதமாக கூறிய அனைத்து விசயங்களையும் ஊடகங்களை மறைத்துவிட்டன என்று வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ கூறியிருக்கிறார். 

தில் ராஜூ சமீபத்தில் கொடுத்த பேட்டியில் அஜித்தை விட டாப் விஜய் தான். விஜய் தான் நம்பர் 1 நடிகர் தமிழகத்தில் என பேசியிருப்பதாக வீடியோ வெளியானது. இது மிகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறிப் போனது தமிழகத்தில். பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதன் உண்மைத் தன்மை குறித்து பேசியிருக்கிறார் தயாரிப்பாளர் தில் ராஜூ. 

விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கிட்டத்தட்ட 1 மணி நேரம் வரை, நான் பேசியிருந்தேன். அதில் அஜித், விஜய் இருவர் குறித்தும் பல விசயங்களை கூறினேன். அஜித் குறித்து நான் பேசிய நல்ல விசயங்கள் பல மறைக்கப்பட்டுள்ளன. இருபது விநாடிகள் மட்டுமே கத்தரிக்கப்பட்டு அவர் அஜித் குறித்து பேசியதாக பரப்பப்பட்டு வருவதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார் போல. 

முழு வீடியோவையும் பார்த்தால் மட்டுமே நான் இருவர் குறித்தும் என்ன பேசினேன் என்பது முழுமையாக தெரியவரும் என்று கூறியுள்ளார்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்