Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கருப்பு உடையில் பதை பதைக்க வைக்கும் ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

Priyanka Hochumin September 17, 2022 & 11:25 [IST]
கருப்பு உடையில் பதை பதைக்க வைக்கும் ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!Representative Image.

குக்கு வித் கோமாளி சீசன் 1 மிக அழகாக என்ட்ரி கொடுத்த ரம்யா பாண்டியன் அனைத்து இளைஞர்களையும் தன்னுடைய அழகால் மயக்கி வருகிறார். வடிவேலு அவர்கள் ஒரு படத்தில் கூறுவது போல, " பாவாடை தாவணில பாக்கும் போது பரபரப்பா இருக்க, மாடர்ன் ட்ரெஸ்ல பார்த்தா ஒரு மார்க்கமா இருக்க, உன்னைய பார்த்தாலே என்னால கட்டுப்படுத்த முடிலையே" என்ற வசனம் தான் அவரின் புது கிளிக்ஸ் வரும் போது அனைவரின் மைண்ட் வாய்ஸ் ஆக இருக்கும். அப்படியாக ரம்யா பாண்டியன் கருப்பு உடையில் எப்படி அனைவரையும் வாய்பிழக்க வைத்துள்ளார் என்று பார்க்கலாம். 

 

 

 

 

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்