Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,050.89
561.90sensex(0.78%)
நிஃப்டி22,136.70
140.85sensex(0.64%)
USD
81.57
Exclusive

அல்போன்ஸ் புத்திரனின் GOLD எப்படி இருக்கு?

UDHAYA KUMAR Updated:
அல்போன்ஸ் புத்திரனின் GOLD எப்படி இருக்கு?Representative Image.

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கோல்டு திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. 

படம் நிச்சயம் ஹிட் ஆகும் என பேசப்பட்டு வருகிறது. 

பிருத்விராஜ், நயன்தாரா இருவரும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள். எந்த பெரிய மெனக்கெடலையும் எடுக்காமல் லெஃப் ஹேண்டில் ஹேன்டில் செய்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம். 

அல்போன்ஸ் புத்ரன் தனது வழக்கமான படங்கள் போலவே இந்த படத்திலும் சுவாரஸ்யமான காட்சிகளால் ரசிகர்களை மகிழ்வூட்டியிருக்கிறார். 

இளைஞர்களை கவரும் வகையில் மிகச் சிறப்பான திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் அல்போன்ஸ் புத்ரன்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை