Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Agent Kannayiram Movie Review : ஓ.... இவரா தான் நம்ம ஊர் டிடெக்டிவ் போல... ஏஜென்ட் கண்ணாயிரம் விமர்சனம்....!

Manoj Krishnamoorthi Updated:
Agent Kannayiram Movie Review : ஓ.... இவரா தான் நம்ம ஊர் டிடெக்டிவ் போல...  ஏஜென்ட் கண்ணாயிரம் விமர்சனம்....!Representative Image.

கோலிவுட்டில் புதியதாக உருவெடுத்த உள்ள ஜானர் காமெடி த்ரில்லர் ஆகும். அந்த காமெடி ஜானரில் சந்தானம் நடிப்பில் உருவான "ஏஜென்ட் கண்ணாயிரம்" திரைப்படம் வெள்ளித்திரையில் ஜோலிக்கிறது. 

தெலுங்கு பட ரீமேக்கான இந்த படத்தின் கதை என்னவா இருக்கும்..? படம் எப்படி இருக்குது? போன்ற பல கேள்வி உங்கள் மனதிற்குள் ஓடுகிறதா? இப்படி உங்கள் மனதில் எழும் ஐயத்திற்கு எங்கள் பதிவு சரியான தேர்வாக அமையும். 

Agent Kannayiram Movie Review : ஓ.... இவரா தான் நம்ம ஊர் டிடெக்டிவ் போல...  ஏஜென்ட் கண்ணாயிரம் விமர்சனம்....!Representative Image

கதைக்களம் ( Agent Kannayiram Story Explained In Tamil)

கிராமத்தில் நடக்கும் சிறுசிறு குற்றங்களைக் கண்டுபிடிக்கும் டிடெக்டிவ்  (சந்தானம்) ஆக கதாநாயகன் இருக்கிறார். பிரபலமாக துடிக்கும் டிடெக்டிவ்  செய்யும் துப்பறிவை த்ரில்லர்  சேர்ந்த காமெடியாக காட்டியது தான் ஏஜென்ட் கண்ணாயிரம் (Agent Kannayiram Movie Review) திரைப்படமாகும்.   

Agent Kannayiram Movie Review : ஓ.... இவரா தான் நம்ம ஊர் டிடெக்டிவ் போல...  ஏஜென்ட் கண்ணாயிரம் விமர்சனம்....!Representative Image

திரை பார்வை (Agent Kannayiram Movie Review)

ஏஜென்ட் கண்ணாயிரம், தெலுங்கில் வெளிவந்த ஏஜென்ட் சாய் சீரினிவாச ஆத்ரேயா திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். கிராமத்தில் நடக்கும் சிறிய குற்றங்களை துப்பறிந்து கண்டுபிடிக்கும் ஏஜென்ட் கண்ணாயிரத்தில் நிலைமை தினமும் வானொலியில் விளம்பரம் செய்யும் வகையில் உள்ளது. பத்திரிக்கையாளராக இருக்கும் தன் நண்பனின் உதவியால் ஆங்கெங்க நடக்கும் குற்றங்களைக் கண்டுபிடித்து பிரபலமாக துடிக்கிறார். 

Agent Kannayiram Movie Review : ஓ.... இவரா தான் நம்ம ஊர் டிடெக்டிவ் போல...  ஏஜென்ட் கண்ணாயிரம் விமர்சனம்....!Representative Image

எப்படியாவது பிரபலமாக வேண்டும் என்ற இவருக்கு பத்திரிக்கையாளர் நண்பர் மூலம் மர்மமான ரயில் தண்டவாள கேஸ் கிடைக்கிறது. இதன் பின்னணியை உடைக்கும் த்ரில்லர் ஜானர் தான் படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் ஆகும்.  

 

Agent Kannayiram Movie Review : ஓ.... இவரா தான் நம்ம ஊர் டிடெக்டிவ் போல...  ஏஜென்ட் கண்ணாயிரம் விமர்சனம்....!Representative Image

சந்தானத்தின் நடிப்பு நம்மை எளிதில் கதைக்குள் இழுத்து சென்றாலும் திரைக்கதை ஆரம்பத்தில் இருக்கும் தொய்வு சற்று குறையாக உள்ளது. ஆனால் தெளிவான திரைக்கதை நம்மை ஒவ்வொரு நிமிடமும் அடுத்த என்ன நடக்கும் என்ற கோணத்தில் வைக்கிறது. சந்தானத்தின் உதவியாளராக வரும் கதாநாயகி ரியா சுமன் நடிப்பு கதைக்கு ஏற்ற யதார்த்தமாகும். 

Agent Kannayiram Movie Review : ஓ.... இவரா தான் நம்ம ஊர் டிடெக்டிவ் போல...  ஏஜென்ட் கண்ணாயிரம் விமர்சனம்....!Representative Image

தன் நண்பனின் உதவியால் மெடிக்கல் மாவியாவை கண்டுபிடிக்கும் சந்தானம் என்ன செய்ய போகிறார் என்ற பயணம் தான் படத்தின் மையமாகும். அந்த மையத்தை தாங்கும் மையப்புள்ளியாக சந்தானத்தின் நடிப்பு கவர்ந்துள்ளது.

Agent Kannayiram Movie Review : ஓ.... இவரா தான் நம்ம ஊர் டிடெக்டிவ் போல...  ஏஜென்ட் கண்ணாயிரம் விமர்சனம்....!Representative Image

காமெடியனாக சந்தானம் உடன் புகழ் வருகிறார். இவரின் நகைச்சுவை ஒரு சில இடத்தில் சாதரணமாக இருந்தாலும் அதை ஈடுகட்டும் அளவு ரெடின் கிங்ஸ்லி, ராம் தாஸ் போன்றவர்களின் கதாபாத்திரம் உள்ளது. 

Agent Kannayiram Movie Review : ஓ.... இவரா தான் நம்ம ஊர் டிடெக்டிவ் போல...  ஏஜென்ட் கண்ணாயிரம் விமர்சனம்....!Representative Image

சாமானியனைத் தொட்டால் யாரும் வரமாட்டார்கள் என  நடக்கும் மெடிக்கல் மாஃபியா மற்றும் அதன் பின்னணியை நகைச்சுவை கலந்த நோக்கத்தில் கொண்டு வந்த இயக்குநர் பாராட்டுக்கு உரியவர்.  

கதை- 3/5

திரைக்கதை- 3.5 /5

ஒளிப்பதிவு- 4/5

இசை- 3.5/5

இயக்கம்- 3.75/ 5

ரசிகர்களின் பொன்னான நேரத்தை இனிமையாக கவரும் பக்க ஃப்மிளி காமெடி மெண்டிரியல் தான் "ஏஜென்ட் கண்ணாயிரம்" ஆகும். - (Agent Kannayiram Movie Review)

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்