Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இனி டாக்டர் யுவன் சங்கர் ராஜா.. கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய சத்யபாமா பல்கலைக்கழகம்!!

Sekar September 03, 2022 & 17:00 [IST]
இனி டாக்டர் யுவன் சங்கர் ராஜா.. கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய சத்யபாமா பல்கலைக்கழகம்!!Representative Image.

கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜாவுக்கு சென்னை சத்யபாமா பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.

கோலிவுட்டில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இசையமைப்பாளராக இருந்து வரும் யுவன் சங்கர் ராஜா, 16 வயதில் சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது யுவனுக்கு தற்போது 42 வயது ஆகிறது. 

தமிழ் மட்டுமல்லாது இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இசையமைத்து பான் இந்தியா இசையமைப்பாளராக வலம் வருகிறார்.

இந்நிலையில், திரைத்துறையில் யுவன் சங்கர் ராஜாவின் பங்களிப்பை போற்றும் வகையில், அவருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை சத்யபாமா பல்கலைக் கழகம் வழங்கி கவுரவித்துள்ளது.

முழுவதும் அறிய  மேலும் படிக்கவும்......


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்