Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தாராள மனதுடன் கவர்ச்சி காட்டும் தேவதை நிதி அகர்வாலின் புகைப்படங்கள்!

UDHAYAKUMAR July 27, 2022 & 15:32 [IST]
தாராள மனதுடன் கவர்ச்சி காட்டும் தேவதை நிதி அகர்வாலின் புகைப்படங்கள்!Representative Image.

நடிகர் சிம்புவின் ஈஸ்வரன் படத்தில் அவருக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நிதி அகர்வால். ஜெயம் ரவியுடன் பூமி படத்திலும் நடித்திருந்தார். இவரின் படங்களை விட கவர்ச்சி புகைப்படங்களுக்கு மிகப் பெரிய பிரபலம் உண்டு. அந்த அளவுக்கு ரசிகர்கள் ஈ மொய்ப்பது போல இவரது சமூக வலைத்தள பக்கங்களை மொய்த்து வருகின்றனர். இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன. 

தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் இவர் நடித்திருக்கிறார்.  தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் நிதி. சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நிதி அகர்வால், அவரது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். 

 பொதுவாக நடிகைகள் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்