Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

'இடையினை உணர்ந்திட ஒரு கனம்' பாடல் வரிகள் - சீதா ராமம்.. | Idaiyinai Lyrified Song in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
'இடையினை உணர்ந்திட ஒரு கனம்' பாடல் வரிகள் - சீதா ராமம்.. | Idaiyinai Lyrified Song in TamilRepresentative Image.

Idaiyinai Unarndhida Song Lyrics in Tamil:

இடையினை உணர்ந்திட ஒரு கனம்

தொலைவிலே மறைந்திடும் மறு கனம்

ஏங்கினேன் உன்னை ஏந்தவே..

கடிதம் வரைந்ததோ நீயா

வரிகள் நடுவிலே நானா..

கையில் எழுதிய கனவா தேய்ந்ததா!

 

இடையினை உணர்ந்திட ஒரு கனம்

தொலைவிலே மறைந்திடும் மறு கனம்

தேடினேன் உன்னை தாங்கவே

சீதை உருவமே நீயா!

நிலவின் ஒளியாக ஆனாய்

காற்றில் எழுதிய உறவாய் போனதா!

ஒரு முறை பார்த்திட ஒரு யுகம்

அணைத்திட நினைக்குதே இரு மணம்

வாடினேன் உன்னை தேடியே!

 

Idaiyinai Unarndhida Song Lyrics in English:

Idaiyinai Unarndhida Oru Ganam

Tholaiviley Maraindhidum Maru Ganam

Yaenginen Unai Yendhavey

Kaditham Varaindhadho Neeyaa

Varigal Naduviley Naanaa

Kaiyil Ezhudhiya Kanava Theindhadha!

 

Idaiyinai Unarndhida Oru Ganam

Tholaiviley Maraindhidum Maru Ganam

Thaedinen Unai Thaangavey

Seedhai Uruvamey Neeya

Nilavin Oliyaaga Aanaai

Kaatril Ezhudhiya Uravaai Ponadha!

Oru Murai Paarthida Oru Yugam

Anaithida Ninaikudhey Iru Manam

Vaadinen Unnai Thediye!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்