Mon ,May 27, 2024

சென்செக்ஸ் 75,410.39
-7.65sensex(-0.01%)
நிஃப்டி22,957.10
-10.55sensex(-0.05%)
USD
81.57
Exclusive

விலகாதே அன்பே நீயும்.. நீ தான் என் நிஜமுமடி.. பாடல் வரிகள்..! | Vilagathey Song Lyrics Tamil

Gowthami Subramani Updated:
விலகாதே அன்பே நீயும்.. நீ தான் என் நிஜமுமடி.. பாடல் வரிகள்..! | Vilagathey Song Lyrics TamilRepresentative Image.

ஸ்டீபன் செச்சரியா, சூரியவேலன் ஆகியோர் நடித்த நாம் 2 திரைப்படத்தில் வரும் பாடலான விலகாதே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த பாடல் சூரியவேலன் அவர்களால் எழுதப்பட்டு, ஸ்டீபன் செச்சரியா மற்றும் ரக்ஷ்தா சுரேஷ் அவர்களால் பாடப்பட்டதாகும். இந்தப் பதிவில், விலகாதே பாடல் வரிகளைக் காண்போம்.

ஆல்பம்: நாம் 2 (மலேசியன் ஆல்பம் பாடல்)

பாடல்: விலகாதே

பாடகர்: ஸ்டீபன் செச்சரியா மற்றும் ரக்ஷிதா சுரேஷ்

இசை: ஸ்டீபன் செச்சரியா

எழுதியவர்: சூரியவேலன்

விலகாதே அன்பே நீயும்.. நீ தான் என் நிஜமுமடி.. பாடல் வரிகள்..! | Vilagathey Song Lyrics TamilRepresentative Image

விலகாதே பாடல் வரிகள் தமிழ்

நீரில்லா நிலமாகி போனேன்
வேரில்லா மரமாகி போனேன்
காற்றில்லா தீயாகி போனேனே
நீரில்லா நிலமாகி போனேன்
வேரில்லா மரமாகி போனேன்
காற்றில்லா தீயாகி போனேனே

மயங்குகிறேன் உன் விழியில்
நீ போதும் என் வழியில்
சேர்ந்துவிடு என் உயிரில்
நீதானே என் விடியல்

விலகாதே அன்பே நீயும்
நீதான் என் நிஜமுமடி
உன்னுடைய நிழலாய் இருந்தும்
தனியாக நிக்குறேன்டி
தலைக்கோதும் உந்தன் மடியில்
நான் சாய வேண்டுமடி
உன்னருகில் வாழ்ந்தால் போதும்
என் சாபம் தீருமடி

..

ஹ்ம்ம்..
என்னை பார்த்து மறையும் நிலவு
கலையாத நீ என் கனவு
விழிமூடி தூங்கும் முன்னே
வலி சேருதே

எனக்காக எரியும் கதிரே
என் வாழ்வில் ஒளி தந்தாயே
நீ இன்றி என் பூமி இருளானதே

மண் சேரும் மழை கூட
வான் சேர வேண்டுமே
ஒரு துளி நாம் சேர
கடல் வேண்டுமே

காதல் பொய்யில்லையே
காலம் நீ இல்லையே
உன்னை தாங்கும் வரை
உண்மை இங்கில்லையே

ஒரு குரல் அலைக்குதோ
அது உன்னை கேட்குதோ
ஒரு குரல் அலைக்குதோ
அது நீ என்று என் உயிர் சொல்லுதோ

விலகாதே அன்பே நீயும்
நீதான் என் நிஜமுமடா
உன்னுடைய நிழலாய் இருந்தும்
தனியாக நிக்குறேன்டா
தலைக்கோதும் உந்தன் மடியில்
நான் சாய வேண்டுமடா
உன்னருகில் வாழ்ந்தால் போதும்
என் சாபம் தீருமடா

நீரில்லா நிலமாகி போனேன்
வேரில்லா மரமாகி போனேன்
காற்றில்லா தீயாகி போனேனே

:

புரியாத கவிதையில் பிழையா
தவறுக்கு காதல் விலையா
பிழை இல்லா மனிதன் என்றால்
இறைவன் இல்லையா

கரைவந்து சேரா அலையா
தேவதையின் இதயம் சிலையா
கல்லை கூட காதல் என்று
கரைப்பதில்லையா

பிரளயத்தில் நிலம் கூட
நிலை மாறி போகுமே
நான் அதில் இருந்தாலும்
உன்னை சேருவேன்

கருவுற்ற கணமே நான்
உன் உயிர் தேடினேன்
உயிரே பிரியாதே

வா அருகிலே
தாயை போல் தாங்கவா
உன் மடியிலே
மழலை போல் தவிழவா

மயங்கிவிட்டேன் உன் விழியில்
நான் வருவேன் உன் வழியில்
கலந்துவிட்டேன் உன் உயிரில்
நீதானே கடலினை மலையினை
தாண்டியும் வருவாயா

விலகாதே அன்பே நீயும்
நீதான் என் நிஜமுமடி
உன்னுடைய நிழலாய் இருந்தும்
தனியாக நிக்குறேன்டி
தலைக்கோதும் உந்தன் மடியில்
நான் சாய வேண்டுமடி
உன்னருகில் வாழ்ந்தால் போதும்
என் சாபம் தீருமடி

விலகாத விட்டு விலகாத
என்னை பிரியாதே அன்பே
விலகாத விட்டு விலகாத
என்னை பிரியாதே அன்பே

விலகாத விட்டு விலகாத
என்னை பிரியாதே அன்பே
விலகாத விட்டு விலகாத
என்னை பிரியாதே அன்பே

விலகாதே அன்பே நீயும்.. நீ தான் என் நிஜமுமடி.. பாடல் வரிகள்..! | Vilagathey Song Lyrics TamilRepresentative Image

Vilagathey Anbe Neyum Song Lyrics In English

Neerillaa nilamaagi ponen
Verillaa maramaagi ponen
Katrillaa theeyaagi ponenae
Neerillaa nilamaagi ponen
Verillaa maramaagi ponen
Katrillaa theeyaagi ponenae

Mayangugiren un vizhiyil
Nee podhum en vazhiyil
Serndhu vidu en uyiril
Neethaanae en vidiyal

Vilagaathae anbae neeyum
Neethaan en nijamummadi
Unnodaiya nizhalaai irunthum
Thaniyaaga nikkurendi
Thalai kotha undhan madiyil
Naan saaya vendumadi
Un arugil vaazhnthal pothum
En saabam theerumadiHmm.
Enai parthu maraiyum nilavu
Kalaiyaadha nee en kanavu
Vizhi moodi thoongum munnae
Vazhi seruthae

Enakkaaga eriyum kathirae
En vaazhvil ozhi thanthaayae
Nee indri en boomi irul aanathae

Mann serum mazhai kooda
Vaan sera vendumae
Oru thuli naam sera
Kadal vendumae

Kaadhal poi illaiyae
Kaalam mei illaiyae
Unnai kaanum varai
Unmai ingu illaiyae

Oru kural azhaikutho
Athu unnai ketkutho
Oru kural azhaikutho
Athu nee endru en uyir solluthooo…

Vilagaathae anbae neeyum
Neethaan en nijamummada
Unnodaiya nizhalaai irunthum
Thaniyaaga nikkurenda
Thalai kotha undhan madiyil
Naan saaya vendumada
Un arugil vaazhnthal pothum
En saabam theerumada
Neerillaa nilamaagi ponen
Verillaa maramaagi ponen
Katrillaa theeyaagi ponenaePuriyatha kavithaiyil pizhaiya
Thavarukku kaadhal vilaiya
Pizhai illa manithan endraal
Iraivan illaiya

Karai vanthu seraa alaiya
Devathaiyin idhayam silaiya
Kallai kooda kaadhal endru
Karaipathu illaiya

Pralayathil nilam kooda
Nizhai maari pogumae
Naan adhil irunthaalum
Unai seruven

Karavuttra ganamae naan
Un uyir thedinen
Uyirae piriyathae

Vaa arugilae
Thaaiye pol thaangava
Un madiyilae
Mazhalai pol thavizhava

Mayangi vitten un vizhiyil
Naan varuven un vazhiyil
Kalanthu vitten un uyiril
Neethaanae kadalinai mazhaiyinai
Thaandiyae varavaaiyae

Vilagaathae anbae neeyum
Neethaan en nijamummadi
Unnodaiya nizhalaai irunthum
Thaniyaaga nikkurendi
Thalai kotha undhan madiyil
Naan saaya vendumadi
Un arugil vaazhnthal pothum
En saabam theerumadi

Vilagaathae vittu vilagaathae
Ennai piriyaathae anbae
Vilagaathae vittu vilagaathae
Ennai piriyaathae anbae

..
Vilagaathae vittu vilagaathae
Ennai piriyaathae anbae
Vilagaathae vittu vilagaathae
Ennai piriyaathae anbae


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்