Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இளையராஜாவின் இன்றியமையா இசையில் நீங்கள் தினமும் கேட்கவேண்டிய பாடல் - டாப் 10

UDHAYA KUMAR [IST]
இளையராஜாவின் இன்றியமையா இசையில் நீங்கள் தினமும் கேட்கவேண்டிய பாடல் - டாப் 10Representative Image.

இசைஞானி இளையராஜா முதன் முதலில் இசையமைத்த படம் அன்னக்கிளி.  200 நாட்களுக்கும் மேல் ஓடிய இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அத்தனை பாடல்களும் ஹிட்.  ஒரே படத்தின் மூலம் கோலிவுட்டின் அத்தனை தயாரிப்பாளர்களையும் தன்னைத் தேடி வரவழைத்தார் இளையராஜா. அவரை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது கதையாசிரியரான பஞ்சு அருணாச்சலம் அவர்கள்தான்.  இவருடைய இயற்பெயரான ராஜையா என்பதை மாற்றி இளையராஜா எனும் பெயரை வைத்ததும் அவர்தான். 

இளையராஜா அன்று தொடங்கி இந்த நொடி வரை தமிழகத்தின் மூலை முடுக்குகளில் ஒவ்வொரு நொடியிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறார். டீக்கடை, பூக்கடை தொடங்கி, பெரிய நிறுவனங்களிலும் இவரது இசையே கேட்கிறது. சரக்கு லாரி முதல் விலையுயர்ந்த கார்களில் பயணிப்பவர்கள் வரை அனைவரும் ஏதோ ஒரு வகையில் இளையராஜா இசையை நேசிக்கிறார்கள். மனக்குழப்பத்தை சற்று தள்ளி வைத்துவிட்டு அனுபவிக்கவும், அனுபவித்து வரும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பாடல்களையும் போட்டுக் கொடுத்திருக்கிறார்.  வாழ்வில் சந்தித்த அத்தனை சூழ்நிலைகளும் இளையராஜாவின் இசைக்குள் அடங்கும்.  

சரி வாருங்கள் இளையராஜாவிடம் நான் என் மனதைப் பறிகொடுத்த பாடல்களின் பட்டியலை இந்த பதிவில் காண்போம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்