Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

என் கண்ணு நெருப்பா கோவம் பாடல் வரிகள்..! | En Kannu Neruppa Kovam Song Lyrics

Gowthami Subramani Updated:
என் கண்ணு நெருப்பா கோவம் பாடல் வரிகள்..! | En Kannu Neruppa Kovam Song LyricsRepresentative Image.

பிரபல இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா அவர்கள் நடித்த திரைப்படம் இறைவி. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலான காதல் கப்பல் பாடல் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இந்தப் பாடலின் பாடல் வரிகளை இந்தப் பதிவில் காண்போம்.

படம்: இறைவி

பாடகர்: சந்தோஷ் நாராயணன்

இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன்

பாடலாசிரியர்: முத்தமிழ்

காதல் கப்பல் பாடல் வரிகள் தமிழில்

(இசை)

கண்ணக் காட்டி முறைச்சா
ஒத்த வாட்டி சிாிச்சாப் போதும்

(இசை)

சொச்ச காலம் இனிக்கும்
பச்ச வாழை துளிா்க்கும் நேரம்

(இசை)

உன்னாலத்தானே மழை மேகம் பெய்யும்
இல்லாமப் போனா என்ன செய்ய
சொல்லாமப் போகும் உன்னோட மௌனம்
சில்லாகப் பேத்து என்னக் கொல்ல

(இசை)

ஏன் கண்ணே நெருப்பா கோவம்
அட நீ என்ன வெறுத்தா பாவம்
என் வாழ்க்கை முழுக்க நீ வந்தா மினுக்கும்

காதல் கப்பல் ஏறி இனி போவோமாஹேய்
காலம் காலம் மாறும்

(இசை)

காதல் சாயம் ஊறும்

(இசை)

காலம் காலம் மாறும்

(இசை)

காதல் சாயம் ஊறும்

(இசை)

மொத்தமாக எனக்கு உன்னைத்தானே பிடிக்கும் மோகம்

(இசை)

உன்னத்தேடி துடிக்க ரத்த நாடி வெடிச்சு தாவும்

(இசை)

மல்லுக்கு வேணாம் மனசிங்கு சேர
மன்னிச்சுப் போனா தப்பு இல்ல
பல்லக்கு தூக்கும் வரம் ஒன்னு கேட்டேன்
நீதானே ராணி நெஞ்சுக்குள்ள

ஏன் கண்ணே நெருப்பா கோவம்
அட நீ என்ன வெறுத்தா பாவம்
என் வாழ்க்கை முழுக்க நீ வந்தா மினுக்கும்
காதல் கப்பல் ஏறி இனி போவோமாஹேய்

(இசை)

கொத்துக் கொத்தா அழக
கொட்டி வச்சா வழியும்
அங்கதானே ரதியா நீ இருப்ப

நித்தம் உன்னில் கலந்து
நித்திரையும் மறந்து
அன்பு கொண்ட நதியில் நான் மிதப்பேன்…

ஹே… உன்னாலத்தானே மழை மேகம் பெய்யும்…
இல்லாமப் போனா என்ன செய்ய…
பல்லக்கு தூக்கும் வரம் ஒன்னு கேட்டேன்…
நீதானே ராணி நெஞ்சுக்குள்ள…

ஏன் கண்ணே நெருப்பா கோவம்
அட நீ என்ன வெறுத்தா பாவம்
என் வாழ்க்கை முழுக்க நீ வந்தா மினுக்கும்

காதல் கப்பல் ஏறி இனி போவோமாஹேய்
காலம் காலம் மாறும்

(இசை)

காதல் சாயம் ஊறும்

(இசை)

காலம் காலம் மாறும்

(இசை)

காதல் சாயம் ஊறும்

(இசை)

kadhal kappal song lyrics in english

(Music)

Kanna kaati moraicha..
Otha vaati siricha podhum..

(Music)

Socha kaalam inikum..
Pacha vaazhai thulirkum neram..

(Music)

Unnala thaanae mazhai megam peiyum
Illaama ponaa enna seiya…
Sollaama pogum unnoda mounam…
Sillaaga pethu enna kola…

Yen kannae nerupaa kovam
Ada nee enna veruthaa paavam…
En vaazhkai muzhuka Nee vandhaa minukum…

Kaadhal kappal yeri ini povomaa…Hey…

kaalam kaalam maarum

(Music)

Kaadhal saayam oorum

(Music)

kaalam kaalam maarum

(Music)

Kaadhal saayam oorum

(Music)

Mothamaaga enaku
Onnai thaanae pidikum mogam…

(Music)

Unna thedi thudika
Ratha naadi vedichu thaavum…

(Music)

Malluku venaam manasingu sera
Manichu ponaa thappu illa…
Palaku thookum varam onnu ketten…
Nee thaanae rani nenjukulla…

Yen kannae nerupaa kovam
Ada nee enna veruthaa paavam…
En vaazhkai muzhuka…
Nee vandhaa minukum…

Kaadhal kappal yeri ini povomaa… hey

(Music)

 

Kothu kothaa azhaga…

kotti vacha vazhiyum
Anga thaanae rathiya nee irupa…


Nitham unnil kalandhu…

Nithirayum marandhu
Anbu konda nadhiyil naan midhapen…

 

Hey… unnala thaanae mazhai megam peiyum
Illaama ponaa enna seiya…
Palaku thookum varam onnu ketten…
Nee thaanae rani nenjukulla…

 

Yen kannae nerupaa kovam
Ada nee enna veruthaa paavam…
En vaazhkai muzhuka Nee vandhaa minukum…

 

Kaadhal kappal yeri ini povomaa… Hey…

kaalam kaalam maarum

 

(Music)
 

Kaadhal saayam oorum

(Music)

kaalam kaalam maarum

(Music)

Kaadhal saayam oorum

(Music)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்